மேலும் அறிய

ABP Nadu Top 10, 8 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 8 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 8 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 8 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. UCC: பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்.. மிசோரமை தொடர்ந்து கேரள அரசு அதிரடி

    பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மிசோரமை தொடர்ந்து கேரள சட்டப்பேரவையில் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More

  4. Watch: குட்டி மானை காப்பாற்ற போராடும் தாய் மான்… குள்ளநரியோடு சண்டை செய்யும் வீடியோ வைரல்

    47-வினாடிகள் உள்ள இந்த வீடியோவில் குள்ளநரி ஒன்று, ஒரு குட்டி மானை தாக்கி, இரையாக மாற்றும் நிலையில் இருந்தது. ஆனாலும் மனம் தளராத தாய் மான், தனது குட்டியை பாதுகாக்க வீரியத்துடன் போராடுகிறது. Read More

  5. Director Siddique Death: தீடீர் மாரடைப்பு.. மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்த விஜய் பட இயக்குநர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..

     2001 ஆம் ஆண்டு தமிழில் விஜய், சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படம் மூலம் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தவர் சித்திக். . தொடர்ந்து விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா, பிரசன்னா நடித்த சாது மிரண்டா போன்ற படங்களை இயக்கினார். Read More

  6. Jailer: மண்சோறு சாப்பிட்டு அங்கபிரதட்சணம் செய்த ரஜினி ரசிகர்கள்.. களைகட்டும் ஜெயிலர் பிரார்த்தனைகள்..

    நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டி ரசிகர்கள் வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனைகளையும், வேண்டுதல்களை செய்ய தொடங்கியுள்ளனர்.  Read More

  7. Asian Champions Trophy: இந்தியாவை வெல்ல தனி யுக்தியுடன் களமிறங்குவோம் - பாகிஸ்தான் பயிற்சியாளர் முகமது சாக்லைன் நம்பிக்கை

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறுகிறது. Read More

  8. Asian Champions Trophy: முதலிடத்தில் முத்திரை பதித்துள்ள இந்தியா.. 2-வது இடத்தில் மலேசியா.. பாகிஸ்தானுக்கு எந்த இடம்..?

    தென் கொரியா அணிக்கு எதிரான வெற்றியின்மூலம் அரையிறுதிக்குள் நுழைந்த ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, தற்போது புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளது.  Read More

  9. Dysania Sleep Disorder: தூக்கத்திலிருந்து எந்திரிக்கவே மனசு வரலையா? உங்களுக்கு டிசானியா இருக்கும் வாய்ப்புகள் அதிகம்..

    ஒருவர் தூக்கத்தில் இருந்து எழுந்து அன்றாட வேலையை செய்வதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது துக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவோ தோன்றினால் அது டிசானியாவின் அறிகுறிகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

  10. Latest Gold Silver Rate: ஹேப்பி நியூஸ் மக்களே.. சவரனுக்கு இவ்ளோ குறைஞ்சிருக்கா? தங்கம் வாங்க இன்னைக்கு போங்க..

    Gold Silver Rate Today 8 august 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Modi Met Biden: ”இந்த முறையும் மிஸ் ஆகல” பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு - பேசியது என்ன?
Modi Met Biden: ”இந்த முறையும் மிஸ் ஆகல” பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு - பேசியது என்ன?
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்; திசநாயகே தொடர்ந்து முன்னிலை
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்; திசநாயகே தொடர்ந்து முன்னிலை
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக  அளித்த பதில்!
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Modi Met Biden: ”இந்த முறையும் மிஸ் ஆகல” பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு - பேசியது என்ன?
Modi Met Biden: ”இந்த முறையும் மிஸ் ஆகல” பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு - பேசியது என்ன?
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்; திசநாயகே தொடர்ந்து முன்னிலை
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்; திசநாயகே தொடர்ந்து முன்னிலை
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக  அளித்த பதில்!
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
Rasi Palan Today, Sept 22: துலாமுக்கு எதிர்பாராத செலவு, விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: துலாமுக்கு எதிர்பாராத செலவுகள், விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்கள்: உங்கள் ராசிக்கான பலன்
Nalla Neram Today Sep 22: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
Embed widget