மேலும் அறிய

ABP Nadu Top 10, 8 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. Onam 2022: திருவோணத்தில்  கேரள பெண்கள்  அணியும் பாரம்பரிய தங்க நகைகள் என்ன?

    திருவோணம் பண்டிகையின் போது, கேரள பெண்கள், தங்களை  அதிஅற்புதமான பாரம்பரிய உடையில் , தங்க நகைகளையும் அணிந்து அலங்கரித்துக் கொள்கிறார்கள். Read More

  2. ABP Nadu Top 10, 7 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Cracker Ban : ஜனவரி 1-ஆம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு ’நோ’.. அரசு விதித்த அதிரடி தடை..

    தற்போது  டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 1-ம் தேதி வரையில் பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு டெல்லி அரசு தடை Read More

  4. காலநிலை பிரச்சனைகளுக்காக, இறைச்சி விளம்பரங்களை தடைசெய்யும் நகரம்.. என்ன நடந்தது?

    கிரீன் ஹவுஸ் வாயுவில் 14 சதவீதமானது இறைச்சி உற்பத்தியினால் உண்டாகிறது என்று ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. Read More

  5. Godfather Movie: 'காட்பாதர்' படத்தில் சத்யப்ரியா ஜெய்தேவ்வாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

    நடிகர் சிரஞ்சீவியுடன் காட்பாதர் படத்தில் நடித்துள்ள நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது! Read More

  6. Actor Dhanush: இந்த டைம் வேற மாதிரி இருக்கப்போகுது...மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்த தனுஷ்...!

    இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை, விஜய் சேதுபதியை வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். Read More

  7. State Sports Awards : முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள்... வெளியான அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா..?

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகள் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More

  8. Diamond League finals: மூன்றாவது முறையாக டைமெண்ட் லீக் இறுதியில் நீரஜ் சோப்ரா... முதல் பட்டத்தை வெல்லுவாரா?

    டைமெண்ட் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார். Read More

  9. Onam 2022: தங்கத்தேரில் வந்தது ஓணம்.. கேரளா Saree எனப்படும் கசவு சேலைகள் பத்தி தெரியுமா? இத்தன வகைகள் இருக்கு..

    பெரும்பாலான கேரள கசவு புடவைகள் பட்டால் நெய்யப்படுகிறது, இதனை ஓணம் பண்டிகையின் போது கேரள பெண்கள் அதிக அளவில் அணிவார்கள் Read More

  10. Gas cylinder:சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்வதில் கோளாறு; பொது மக்களிடையே குழப்பம்.. என்ன நிலை?

    சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்வதில் ஏற்பட்ட கோளாறானது கூடிய விரைவில் சரி செய்யப்படும் என இந்திய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
Embed widget