ABP Nadu Top 10, 8 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 8 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 8 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 7 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Palakkad Bus Accident : பாலக்காடு பேருந்து விபத்து : 9 பேர் உயிரிழப்புக்கு ஓட்டுநரின் அலட்சியம்தான் காரணமா..? வைரலாகும் வீடியோ
ஐந்து பள்ளிக் குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியான பாலக்காடு பேருந்து விபத்துக்கு டிரைவரின் அலட்சியம் என்பதற்கு சாட்சியாக வீடியோ வைரலாகி வருகிறது. Read More
இத தஞ்சை கல்வெட்டுலேயே எழுதி வைக்கலாம்...சீன, தைவான் பிரச்னைக்கு தீர்வு...உக்ரைன் போருக்கு முடிவு...ஐடியா கொடுத்த எலான் மஸ்க்
உக்ரைன், ரஷிய நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர தனது யோசனையை தெரிவித்திருந்த நிலையில், சீன - தைவான் பிரச்னைக்கும் தீர்வை முன்வைத்துள்ளார் மஸ்க். Read More
Powerstar Srinivasan: ‛இனியும் வாழணுமானு நெனச்சேன்...’ -பவர்ஸ்டார் சீனிவாசன் உருக்கமான பேட்டி!
சினிமாவுக்குள்ள வர்றப்ப ரூ.60 கோடி இழந்தேன். இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னைக்கு நாளும் சம்பாத்திக்கலாம் என நினைத்தேன். இன்னைக்கு சினிமா தான் என்னை காப்பாத்துச்சு. Read More
Prince Trailer: நாளை பிரின்ஸ் பட ட்ரெய்லர் ரிலீஸ் ...பதற்றத்தில் சிவகார்த்திகேயன்...வைரல் வீடியோ உள்ளே
சிவகார்த்திகேயன் படம் முதல் முறையாக தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால் இப்படம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. Read More
Harmanpreet Singh: ஆன்லைனில் குவிந்த வாக்குகள்..! உலகின் சிறந்த ஹாக்கி வீரராக ஹர்மன்பிரீத் சிங் தேர்வு..! இந்திய ரசிகர்கள் உற்சாகம்..
இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் உலகின் தலைசிறந்த ஹாக்கி வீரராக தேர்வாகியுள்ளார். Read More
Pro Kabaddi 2022: இன்று களம் இறங்குகிறது தமிழ் தலைவாஸ் அணி; மேட்ச் பாக்க ரெடியா..?
Pro Kabaddi 2022: நேற்று தொடங்கிய ப்ரோ கபடி ஒன்பதாவது சீசனின் இன்றைய போட்டிகள் யார் யாருக்கு என்று இந்த தொகுப்பில் காணலாம். Read More
Curd : தயிர், பப்பாளி, தக்காளி, ஆரஞ்சு சாறு.. உங்க ஃபேஷியல் ரிசல்ட்டை நீங்களே பாருங்க..
தயிர் 48 மணிநேரம் வரை சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் அதேவேளை குளிர்காலத்தில், சரும வறட்சியைப் போக்குகிறது. Read More
Vegetables Price List: சென்னையில் சட்டென வானமும் மாறுது.. காய்கறி விலை மாறுது.. இன்றைய விலை நிலவரம்..
Vegetables Price List : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காய்கறிகளின் விலை என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More