ABP Nadu Top 10, 27 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 27 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 27 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 26 September 2022: இன்றைய மாலைப்பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டரில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை: உச்சநீதிமன்றம்
தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Ukraine Soldier Pic : ரஷ்யா விடுவித்த உக்ரைன் வீரர்.. புகைப்படத்தை வெளியிட்டு உக்ரைன் கொடுத்த தகவல் என்ன தெரியுமா?
ரஷ்ய சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள உக்ரைன் வீரரின் நிலையை கண்டு உலக நாடுகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன. Read More
Asha Parekh Dada Saheb Phalke: பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு “தாதா சாகேப் பால்கே” விருது அறிவிப்பு..!
திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது கடந்தாண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. Read More
Asha Parekh: ‛சினிமாவில் தொடாத துறையே இல்லை...’ தாதா சாகேப் விருது பெற்ற ஆஷா பரேக் யார் தெரியுமா?
1960 - 70 வரை உள்ள காலகட்டத்தில் சிறந்த நடிகையாக விளங்கி பல வெற்றி படங்களில் நடித்து பாலிவுட்டின் ”ஹிட் கேர்ள்” என கருதப்பட்ட ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Cristiano Ronaldo: போட்டியின் நடுவே ரத்தம் சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறிய ரொனால்டோ - வைரல் வீடியோ
Cristiano Ronaldo: பலத்த காயத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறிய ரொனால்டோ, மீண்டும் வந்து அணியை வெற்றி பெறச் செய்தது போர்ச்சுகல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மிகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Kohli Share Federal -Nadal Pic : "இதுதான் விளையாட்டின் அழகு..!" கோலியை நெகிழ வைத்த பெடரர் - நடால் புகைப்படம்..!
எதிரெதிர் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் இப்படியெல்லாம் உணர்வுகள் கொள்வார்கள் என்று யார் நினைத்தார்கள். நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான விளையாட்டு புகைப்படம் இதுதான். Read More
Spooky Roads : இந்தியாவில் இவைதான் அமானுஷ்ய திகில் சாலைகளா? ஏன் இப்படி நினைக்கிறாங்கன்னு தெரியுமா மக்களே?
சிலர், திகிலான பயணங்களை மேற்கொள்வதற்காகவும், பயத்தை அனுபவிப்பதற்காகவும், தனியாகவோ அல்லது ஒரு குழு உடனோ பயணங்களை மேற்கொள்கிறார்கள். Read More
Gold Silver Price Today: நகை கடைக்கு ஓடுங்க மக்களே! ஒரே நாளில் 300 கீழ் குறைந்த தங்கம்..மாற்றமில்லா வெள்ளி..
Gold, Silver Rate Today 27, September: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம். Read More