மேலும் அறிய

ABP Nadu Top 10, 27 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 27 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 1 PM Headlines:1 மணி தலைப்புச்செய்திகள்...! உங்களைச் சுற்றி இதுவரை நடந்தது என்ன?

    1 PM Headlines: காலை முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம். Read More

  4. Brain Eating Amoeba: உலகை பயமுறுத்தும் புதிய நோய்; மூளையை உண்ணும் அமீபாவிற்கு தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு..!

    தென்கொரியாவில் முதன்முறையாக மூளையை உண்ணும் அமீபாவால் ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Tunisha Sharma: ‘ஷ்ரத்தா வாக்கர் கொடூர கொலையே பிரிவுக்கு காரணம்’ - தற்கொலை செய்த நடிகையின் காதலன் பகீர்!

    “ஏதோ ஒன்றை தீவிரமாக நேசிப்பவர்கள், அதனால் ஊக்கத்துடன் செயல்படுபவர்கள் எப்போதும் ஓய மாட்டார்கள்.” Read More

  6. Cinema Round-up: வாரிசுக்கு துணிவு கொடுத்த பதிலடி; சுஷாந்த் சிங் வழக்கில் திருப்பம்; அவதார் வசூல்! - டாப் 5 சினிமா செய்திகள்!

    கோலிவுட்டில் துணிவு வாரிசு, பாலிவுட்டில் சுஷாந்த சிங் சர்ச்சை, ஹாலிவுட்டில் அவதார் 2 பாக்ஸ் ஆஃபிஸ் என வரிசை கட்டி நிற்கும் டாப் 5 சினிமா செய்திகளை பார்க்கலாம். Read More

  7. 2022 Year Ender: கோலி முதல் காமன்வெல்த் பதக்கங்கள் வரை..இந்த ஆண்டின் சிறந்த இந்திய விளையாட்டு தருணங்கள்!

    டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கோலியின் சிறப்பான ஆட்டம் என பல சிறப்புமிக்க தருணங்களை இந்தியா பெருமை கொண்டது. அவற்றை ஒரு தொகுப்பாக கீழே காணலாம்.  Read More

  8. Lionel Messi : "அந்த அங்கி எனக்கு வேணும்.. எத்தனை கோடினாலும் தரேன்." மெஸ்ஸிக்கு கோரிக்கை வைத்த வக்கீல்..!

    உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, கத்தார் எமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி மெஸ்ஸிக்கு கோப்பையை வழங்கி பிஷ்ட் என்னும் சடங்கு அங்கியை அணிவித்து கௌரவித்தார்.  Read More

  9. பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள்… அவரை நினைவு கொள்ள வேண்டிய சிந்தனைகள் இங்கே!

    சிலைக்கோ, உருவப்படத்திற்கோ, சமாதிக்கோ சென்று நினைவு படுத்தி மரியாதை செய்யலாம், ஆனால் பெரியாரை நினைத்து பார்க்க அவரது சிந்தனைகளை தான் நினைக்க வேண்டும், அதுவே சரி. Read More

  10. Gold, Silver Price Today : இன்றே தங்கத்தை அள்ளுங்கள்.. மாறாத விலையில் தங்கம், வெள்ளி.. முழு விலை நிலவரம்.!

    Gold Rate Today : சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
Selvaperundhagai:
Selvaperundhagai: "காமராஜரை கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே" - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
Selvaperundhagai:
Selvaperundhagai: "காமராஜரை கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே" - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!
Embed widget