ABP Nadu Top 10, 26 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
Thiruvarur: 28-ந் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் - நாகை எம்.பி., திருவாரூர் எம்.எல்.ஏ. கூட்டாக அறிவிப்பு..!
டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான ரெயில்கள் குறித்த கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன் வைக்கப்படுகிறது. ஆனால் தென்னக ரெயில்வே அந்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படுத்தி, நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. Read More
ABP Nadu Top 10, 26 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 26 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
CM Delhi Visit: டெல்லி பறக்கும் மு.க.ஸ்டாலின்...! பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க திட்டம்.! நடப்பது என்ன..?
புதுதில்லியில் அடுத்த ஆண்டு இந்தியாவில் ஜி20தலைவர்கள் உச்சி மாநாடானது செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. Read More
Corona: ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா..! மீண்டும் உலகை அச்சுறுத்தும் சீனா..
சீனாவின் தினசரி கோவிட் எண்ணிக்கை 35,000 க்கும் அதிகமாக பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. Read More
PS1 Box Office Collection update : முடிவுக்கு வரும் சோழர்களின் வசூல் வேட்டை.. PS1 - ன் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டின் வசூலின் படி, விக்ரம் படத்தை 50 கோடி வித்தியாசத்தில் முறியடித்தது பொன்னியின் செல்வன் Read More
Rashmika Mandanna: ‘ராஷ்மிகாவுடன் பணிபுரிய விருப்பமில்லை’ - பேட்டியில் ஓப்பனாக பேசிய காந்தாரா பட டைரக்டர்..!
கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான காந்தாரா படம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. Read More
Sania Mirza - Shoaib Malik: சோயிப் மாலிக்குடன் பிரிவு உறுதியா..? சானியா மிர்சாவின் இன்ஸ்டா பதிவு சொல்வது என்ன..?
“உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாஹ்வைக் காண வேண்டும்” எனக் குறிப்பிட்டு தனது மகன் இஷான் புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். Read More
Asian Juniors Chess Championship: ஆசிய ஜூனியர் செஸ் போட்டி : தங்கம் வென்றார் தமிழக வீரர் ஹர்ஷவர்தன்..!
ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஹர்ஷவர்தன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். Read More
Vastu Tips: மணி பிளான்ட் மட்டும் யாருக்கும் பரிசாக கொடுத்துடாதீங்க...! ஏன் தெரியுமா?
வீட்டினுள் செடி வளர்ப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷனாகிவிட்டது. சிலர் பிரியத்தாலும், சிலர் பந்தாவுக்கும் இப்படி வீட்டினுள் இண்டோர் ப்ளான்ட்ஸ் வளர்க்கக் கூடும். Read More
Gold Silver Price: ஹாப்பி நியூஸ் மக்களே..குறைந்தது தங்கம், வெள்ளி..இன்றைய விலை நிலவரம் இதோ..!
தங்கம் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More