மேலும் அறிய

Rashmika Mandanna: ‘ராஷ்மிகாவுடன் பணிபுரிய விருப்பமில்லை’ - பேட்டியில் ஓப்பனாக பேசிய காந்தாரா பட டைரக்டர்..!

கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான காந்தாரா படம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

ராஷ்மிகாவுடன் மீண்டும் பணிபுரிய விரும்பவில்லை என பிரபல கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான காந்தாரா படம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. பல இந்திய திரையுலக பிரபலங்கள் இப்படத்தை பாராட்ட, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்த நிலையில் வசூலில் ரூ.400 கோடியை கடந்து சாதனைப் படைத்தது. 

இதனையடுத்து கடந்த நவம்பர் 24 ஆம் தேதி காந்தாரா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தபடம் வெளியானது. இதற்கிடையில் சமீபத்தில் ராஷ்மிகா பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், அவர் தனது முதல் படமான கிரிக் பார்ட்டி பற்றி பேசிய நிலையில், அந்த படத்தை தயாரித்த ரக்‌ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் இருந்தார். இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி இருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Native Bengalureans (@nativebengalureans)

இருவரும் நண்பர்கள் என்பதால், இப்படத்தை ரக்‌ஷித்தே இந்தப்படத்தை தயாரித்து இருந்தார். ஆனால் ரக்‌ஷித் ரெட்டியுடன், ராஷ்மிகாவிற்கு காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில்; ராஷ்மிகா திருமண செய்து கொள்ளும் முடிவில் இருந்து பின்வாங்கினார். இதனால் அவர்களுக்குள் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ராஷ்மிகா அந்த நேர்காணலில் ரக்‌ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை கூறாமல் இருந்தார். இதனால் கன்னட திரையுலகம் ராஷ்மிகா மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் கன்னடத்தில் நடிப்பதற்கும், தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ரிஷப் ஷெட்டியிடம்,  சமந்தா, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரில் யாருடன் பணிபுரிய விரும்புகிறீர்கள் என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு எனது படத்தின் கதையை எழுதி முடித்ததும், அதற்கான நடிகர்களை நானே முடிவு செய்கிறேன். புதுமுகங்கள் எந்த தடையும் இல்லாமல் வருவதால், அவர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். அதனால் நீங்கள் சொன்ன இந்த பிரபலங்களுடம் நான் பணியாற்ற விரும்பவில்லை என ரிஷப் பதில் தெரிவித்திருந்தார். 

ஆனால் சாய் பல்லவி மற்றும் சமந்தாவின் வேலையைப் பாராட்டி அவர்களின் பணி எனக்கு பிடிக்கும் என ரிஷப் கூறியதன் மூலம் ராஷ்மிகா சொன்னதற்கு ரிஷப் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget