ABP Nadu Top 10, 25 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 25 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Covid: அதிகரிக்கும் கொரோனா...! இந்தியாவில் இன்றைய பாதிப்பு இதுதான்!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
US Cold Wave : அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்; 12 பேர் உயிரிழப்பு; பரிதவிக்கும் 25 கோடி பேர்!
US Cold Wave : அமெரிக்காவில் வரலாறு காணாத குளிர் புயலில் சிக்கி 18 பேர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. Read More
chalapathi Rao: 1200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்!
டோலிவுட் சினிமாவில் 1200க்கும் மேற்பட்ட பிரபல நடிகரான சலபதி ராவ் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். Read More
பொங்கல் எங்களுடையது...விஜய் தான் சூப்பர் ஸ்டார்... ’நம்பர் 1’ சர்ச்சை பற்றி மீண்டும் பேசிய தில் ராஜூ!
விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. எங்களுடையது. ஏதாவது தப்பா பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள்” - இசை வெளியீட்டு விழாவில் தில் ராஜூ Read More
Messi: ஜெய் ஷாவுக்கு கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்.. மெஸ்ஸியிடம் இருந்து கிடைத்த அதிசயம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்சியைப் பெற்றார். Read More
IPL AUCTION: முடிந்தது ஐபிஎல் மினி ஏலம்.. 10 அணிகளும் எடுத்த வீரர்களின் பட்டியல் இதோ..
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்து முடிந்த நிலையில், 10 அணிகளாலும் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள்… அவரை நினைவு கொள்ள வேண்டிய சிந்தனைகள் இங்கே!
சிலைக்கோ, உருவப்படத்திற்கோ, சமாதிக்கோ சென்று நினைவு படுத்தி மரியாதை செய்யலாம், ஆனால் பெரியாரை நினைத்து பார்க்க அவரது சிந்தனைகளை தான் நினைக்க வேண்டும், அதுவே சரி. Read More
Petrol Diesel Price: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா... இன்றைய நிலவரம் இது தான்!
பெட்ரோல், டீசல் விலை 218ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. Read More