ABP Nadu Top 10, 24 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
Macaroon: வந்துவிட்டது கிறிஸ்துமஸ், புத்தாண்டு! ஒவ்வொரு ஆண்டும் இனிப்பு பரிமாற்றத்தில் தவறாமல் இருக்கும் தூத்துக்குடி மக்ரூன்!
ராஜீவ்காந்தி ஒவ்வொரு முறை அவர் தமிழ்நாடு வரும்போதும், அவரது விருந்து நிகழ்ச்சியில் தவறாமல் இருப்பது மக்ரூன்ஸ். Read More
ABP Nadu Top 10, 24 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 24 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Covid JN.1 variant: அதிதீவிரமாக பரவும் புதிய கொரோனா ஜேஎன்.1 வேரியண்ட்- பாதிப்பு என்ன? எச்சரிக்கும் எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர்
Covid JN.1 variant: கொரோனா ஜேஎன்.1 வேரியண்ட் அதிதீவிரமாக பரவுவதாக, எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். Read More
Dubai: அச்சச்சோ.. துபாயில் வெறும் காலுடன் 104 கி.மீ., ஓடிய பெங்களூருக்காரர்.. என்ன காரணம் தெரியுமா?
ஆகாஷ் நம்பியார் மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட தேவையான கூட்டு முயற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். Read More
Veerappan: வீரப்பனுக்கு இருந்த ஒரே பிரச்சனை.. இறந்த பின்பு நடந்தது என்ன? - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார்
வீரப்பன் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட இடைவெளிக்குப் பின் The Hunt For Veerappan, கூச முனுசாமி வீரப்பன் என்ற பெயரில் ஆவணப்படமாக இந்தாண்டு வெளியாகியிருந்தது. Read More
Actor Bonda Mani: திரையுலகில் தொடரும் சோகம்.. பிரபல காமெடி நடிகர் போண்டா மணி காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி
1991 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் போண்டா மணி Read More
WFI Suspended: விடாத சிக்கல்..! இந்திய மல்யுத்த சம்மேளனம் சஸ்பெண்ட் - மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடி
Wrestling Federation Suspended: இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Watch Video: முதல் பாதியில் ஒற்றை ஆளாக மொத்த புள்ளிகளையும் தூக்கிய ஹிமான்ஷு நர்வால்.. வைரலாகும் வீடியோ..!
தமிழ் தலைவாஸ் முதல் பாதியில் எடுத்த 8 ரெய்டு புள்ளிகளில் 7 புள்ளிகளை எடுத்து ஹிமான்ஷு நர்வால் கெத்து காட்டினார். Read More
சருமத்தையும், கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் 5 விதைகள்!
சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள உதவும் 5 விதைகள் குறித்துப் பார்க்கலாம். Read More
Petrol Diesel Price Today: விடுமுறை நாளில் வெளியே போகும் வாகன ஓட்டிகளே.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ..!
Petrol Diesel Price Today, December 24: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More