ABP Nadu Top 10, 23 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 23 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
’எந்த உடை பிடிக்கிறதோ அணியுங்கள்; கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை நீக்கம்’- கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி
ஆடை, மொழி, சாதி அடிப்படையில் மக்களையும் சமுதாயத்தையும் பிரிக்கும் வேலையை பாஜக செய்கிறது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் மீதான தடையை நீக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். Read More
Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமின் கிடைத்தது..! ஆனாலும் விடுதலையாவதில் சிக்கல்?
Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு அரசின் ரகசிய தரவுகளை கசியவிட்ட வழக்கில் நீதிமன்றம் ஜாமின் அளித்துள்ளது. Read More
Actor Vidharth: 'படம் நல்லாருக்குன்னு சொல்றாங்க.. ஆனால் வசூல் வரணும்ல’ - வருத்தத்துடன் பேசிய நடிகர் விதார்த்..
ரவி முருகையா இயக்கத்தில் நடிகர்கள் விதார்த், சரவணன் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‘ஆயிரம் பொற்காசுகள்’. இப்படம் நேற்று (டிசம்பர் 22) தியேட்டரில் வெளியானது. Read More
Box Office Collection : அடிமேல் அடி வாங்கும் கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்கள் .. “சலார், டங்கி” வசூல் நிலவரம் இவ்வளவுதானா?
2023 ஆம் ஆண்டு முடிவுக்கு வர இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இப்படியான நிலையில் பண்டிகை கால படங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது. இதில் கிறிஸ்துமஸ் பண்டிகை கால படங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. Read More
PKL Tamil Thalaivas: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா “தமிழ் தலைவாஸ்”? - ஜெய்ப்பூருடன் இன்று பலப்பரீட்சை..!
PKL Tamil Thalaivas: புரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More
Tamil Thalaivas: கெத்து காட்ட நினைத்த தமிழ் தலைவாஸை சுத்து போட்ட பட்னா பைரேட்ஸ்; 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி
Tamil Thalaivas vs Patna Pirates: பட்னா அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 13 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. Read More
Rose Gulkand: மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கும் ரோஜா குல்கந்து! வீட்டிலே செய்வது எப்படி?
வீட்டிலே மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ரோஜா குல்கந்து எப்படி செய்வதென்று பார்க்கலாம். Read More
இந்தியாவில் தொலைபேசி அழைப்பு மூலம் கடன் பெறுவது அதிகரிப்பு - ஆய்வுகள் சொல்வது என்ன?
இந்தியாவில் நுகர்வோர்கள் தங்களது தேவைக்காக இணையவழி மூலம் கடன் வாங்குவது குறித்து ஆய்வு வெளியாகியுள்ளது. Read More