ABP Nadu Top 10, 2 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 2 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 2 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 1 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Sharad Pawar :தேசியவாத காங்., தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகல்.... என்ன காரணம்? அடுத்த தலைவர் யார்?
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்துள்ளார். Read More
JUICE Satellite: வியாழன் கோளில் இருக்கும் ஐஸ் நிலவுகளை ஆய்வு செய்யும் ஜூஸ் செயற்கைக்கோள்.. என்ன பின்னடைவு?
வியாழன் கோளில் இருக்கும் ஐஸ் நிலாக்களை ஆய்வு செய்யும் ஜூஸ் செயற்கைக்கோளில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Soodhu Kavvum 2 : மிரட்டும் மோஷன் போஸ்டர்.. ரசிகர்களை கவர்ந்த ‘சூது கவ்வும் 2’ .. இணையத்தில் வைரல்..
நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகவுள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்ட “சூது கவ்வும்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. Read More
The Kerala Story: 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை கேட்டு கேரள அரசு வழக்கு.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்
தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதனை உடனடி வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துள்ளனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
Asian Badminton : ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வரலாற்றில் முதன்முறையாக தங்கப்பதக்கம்! குவியும் வாழ்த்துக்கள்!
1965 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் சங்கோப் ரத்தனுசோர்னை வீழ்த்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை வென்ற ஒரே இந்தியர் கன்னா ஆவார். Read More
Bael fruit Smoothie: கொளுத்தும் வெயிலை சமாளிக்கணுமா? வில்வ பழ ஸ்மூத்தி ரெசிபி இதோ!
Bael fruit Smoothie: வில்வ பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. Read More
Gold, Silver Price: ஹேப்பி நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் இதுதான்...தெரிஞ்சுக்கோங்க..!
சென்னையில் விற்பனை செய்யப்படும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தைக் காணலாம். Read More