மேலும் அறிய

ABP Nadu Top 10, 2 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 2 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 2 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 1 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Bihar Student Fainted: 50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வெழுதச் சென்ற பிளஸ் 2 மாணவர்; மருத்துவமனையில் அனுமதி- என்ன காரணம்?

    மாணவர் மணி சங்கர், 50 மாணவிகள் மத்தியில், தான் ஒரே ஒரு மாணவனாக அமர வைக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் அவர் மயங்கி விழுந்தார். Read More

  4. Crime: தன்னைப்போன்ற தோற்றம் கொண்ட பெண்ணை கொலை செய்த மாடல்..! இன்ஸ்டாகிராம்தான் காரணம்..! பகீர் பின்னணி

    ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை போன்று இருந்த மற்றொரு பெண்ணை, இன்ஸ்டாகிராம் மூலம் தேடிக் கண்டுபிடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. Read More

  5. Samantha Citadel First Look: 'சிட்டாடல்' வெப் சீரிஸில் இருந்து விலகினேனா? ஸ்டைலிஷ் ஃபர்ஸ்ட் லுக் மூலம் சமந்தா பதில்

    'சிட்டாடல்' பாலிவுட் வெப் சீரிஸ் தொடரில் நடிகை சமந்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். Read More

  6. Venky Atluri Marriage : 'வாத்தி' இயக்குநருக்கு திருமணம்... கவனத்தை ஈர்த்த கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடை... தனுஷ் மிஸ்ஸிங்..

    வாத்தி இயக்குனர் வெங்கி அட்லூரி திருமணம் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். Read More

  7. மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம்; நரிக்குறவர் சமுதாய மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

    மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நரிக்குறவர் சமுதாய மாணவனுக்கு நரிக்குறவர் சமுதாய மக்கள் பாசிமணி அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More

  8. Graham Reid : உலகக்கோப்பை தோல்வி எதிரொலி... அதிரடியாக தனது பதவியை ராஜினாமா கிரஹாம் ரீட்.. முழு விவரம் இதோ!

    இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். Read More

  9. Family Nurturing : குடும்ப சிக்கல்கள் சண்டையில முடியுதா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..

    குடும்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எளிது. ஆனால் அதை சில நேரம் நாமே வெகு சிக்கலான ஒன்றாக மாற்றி விடுகிறோம். அவ்வாறாக இல்லாமல் குடும்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எப்படி என்பதைப் பார்ப்போம். Read More

  10. HDFC Life Sanchay Plus: பொருளாதார நெருக்கடி சூழலை சமாளிக்க உதவும் எச்.டி.எஃப்.சி லைஃப் சஞ்சய் ப்ளஸ் திட்டம்

    உலக பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் தனிநபர் பொருளாதார சூழலை சிறப்பாக கையாள உதவும், எச்டிஎஃப்சி லைஃப் சஞ்சய் ப்ளஸ் திட்டம் (HDFC Life Sanchay Plus) குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
Embed widget