ABP Nadu Top 10, 19 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 19 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 19 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 18 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PUBG Game: இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு.. அம்சங்கள் என்ன?
2022 ஆம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Read More
Sudha Murthy: நான் தான் உங்க பிரதமரின் மாமியார்.. லண்டன் விமான நிலையத்தில் கெத்து காட்டிய சுதா மூர்த்தி..
சுதா மூர்த்தி லண்டன் விமான நிலையத்தில், “ நான் தான் உங்க பிரதமரின் மாமியார்” என கூறிய சம்பவம் தொடர்பான நினைவுகளை தி கபில் ஷர்மா ஷோவில் பகிர்ந்து கொண்டார். Read More
Actor Vijay Salary: தென் இந்தியாவில் நம்பர் ஒன் நடிகராகும் விஜய்...! ரூ. 200 கோடி சம்பளமா?
Actor Vijay Salary: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தனது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பதம் செய்யப்பட்டுள்ள தொகை தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் வாங்காத சம்பளமாம். Read More
Rashmika Mandanna: சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த ஐஷ்வர்யா... ராஷ்மிகா என்ன சொல்லி இருக்காங்க பாருங்க...!
புஷ்பா’ படத்தில் ராஷ்மிகாவை விட நான் பொறுத்தமாக இருந்திருப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியது சர்ச்சையான நிலையில் அவர் விளக்கமளித்திருந்தார். அதற்கு நடிகை ராஷ்மிகா ரியாக்ட் செய்துள்ளார். Read More
கோவில்பட்டி 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி: தென்மேற்கு ரயில்வே அணியை வீழ்த்திய கோவில்பட்டி அணி
11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. Read More
Rafael Nadal Retirement: 2024ஆம் ஆண்டுதான் கடைசி; ஓய்வை முன்கூட்டியே அறிவித்த ரஃபேல் நடால் - ரசிகர்கள் அதிர்ச்சி..!
டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரஃபேல் நடால் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாது டென்னிஸ் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. Read More
Summer Tips : மண்டையை பிளக்கும் வெயில்... என்ன செய்யலாம்..? செய்யக்கூடாது...? மருத்துவர்கள் டிப்ஸ்!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Gold, Silver Price: தங்கம் வாங்க மிஸ் பண்ணாதீங்க...தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூபாய் 200 குறைந்து சவரனுக்கு ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More