மேலும் அறிய

ABP Nadu Top 10, 17 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 17 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 17 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 16 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. LIC share: முதன்முறை! ரூ.900 எட்டிய எல்.ஐ.சி. பங்கின் விலை - அதிக மதிப்புடைய பொதுத்துறை நிறுவனமாக அசத்தல்

    LIC shares: இந்திய பங்குச் சந்தையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கின் விலை, முதல்முறையாக 900 ரூபாயை எட்டியுள்ளது. Read More

  4. அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய விவேக் ராமசாமி - அமெரிக்க அரசியலில் பரபரப்பு

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முடிவில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி விலகியுள்ளார். Read More

  5. K.S.Chithra: அயோத்தி ராமர் கோயில் விவகாரம்! பாடகி சித்ராவுக்கு குவியும் ஆதரவும், எதிர்ப்பும் - என்ன காரணம்?

    K.S. Chithra : அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்து பாடகி கே.எஸ். சித்ரா வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More

  6. Vidaa Muyarchi: விடாமுயற்சி ஓடிடி உரிமை எங்களுக்கு தான்.. ஒரு வருஷத்துக்குப் பின் மீண்டும் உறுதி செய்த நெட்ஃப்ளிக்ஸ்!

    Vidaa muyarchi: விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்தபோதே இப்படத்தின் உரிமையை தாங்கள் வாங்கியுள்ளதாக கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளம் அறிவித்தது. Read More

  7. FIH Hockey Olympic Qualifiers: இத்தாலியை துவைத்து அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி! 5-0 என்ற கணக்கில் வெற்றி!

    ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்தியா பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்ற நிலையில், உதிதா அதை கோலாக மாற்றி இந்திய அணிக்கு முதல் கோலை பெற்று தந்தார். Read More

  8. Praggnanandhaa: "ஆளப்போறான் தமிழன்" இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானார் பிரக்ஞானந்தா!

    Praggnanandhaa: மூத்த வீரரான விஸ்வநாத் ஆனந்தை பின்னுக்கு தள்ளி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான, பிரக்ஞானந்தா தேசிய செஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். Read More

  9. Women Health : பெண்களின் உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்.. என்னென்ன பார்க்கலாம்...

    பெண்கள் தங்கள் உடல்நலனை பாதுகாக்க எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பார்க்கலாம். Read More

  10. Latest Gold Silver Rate: தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! சவரனுக்கு ரூ.320 குறைந்தது - இன்றைய நிலவரம்

    Gold Rate Today January 17 : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்துப் பார்க்கலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
"டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Ambani : ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்Savukku Shankar :  ”தேச விரோதியா சவுக்கு?” அரசுக்கு சரமாரி கேள்வி! நீதிமன்றம் அதிரடிRajinikanth : என்கவுன்டர் குறித்த கேள்வி..ESCAPE ஆன ரஜினி!Puri Jagannath temple Ratna Bhandar : பொக்கிஷ அறை திறப்பு! கொட்டிக் கிடக்கும் தங்கம்! மர்மம் விலகுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
"டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Thangalaan First Single : தங்கலான் முதல் பாடல்  ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
தங்கலான் முதல் பாடல் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
Mohan G : கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
Embed widget