ABP Nadu Top 10, 29 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 29 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 29 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 29 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
இஸ்லாமிய மாணவனை பயங்கரவாதின்னு சொன்ன ஆசிரியர்: சப்போர்ட் செய்யும் பாஜக அமைச்சர்!
'ராவணன்' மற்றும் 'சகுனி' போன்ற வார்த்தைகளை அனைவரும் தினமும் பயன்படுத்துகின்றனர். சட்டப்பேரவையில் கூட பலமுறை இப்படி பேசியிருக்கிறோம். Read More
Monkeypox virus: குரங்கு அம்மைக்கு புது பெயர் - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகப் புகார் எழுந்ததை அடுத்து, குரங்கம்மையை இனி எம். பாக்ஸ் என்ற பெயரில் அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. Read More
4 Years of 2.0: கோடிகள் செலவில் க்ராஃபிக்ஸ், வி எஃப் எக்ஸ்.. எல்லாம் இருந்தும் சறுக்கலை சந்தித்த 2.0!
4 Years of 2.0: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், பிரம்மாண்டமாக உருவாகி பெரும் சறுக்கலை சந்தித்த 2.0 திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆகின்றது. Read More
Katta Kusthi Trailer Launch : படத்தை இதுவரையில் எனக்கு காட்டவே இல்லை... ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் புலம்பிய தயாரிப்பாளர் ரவி தேஜா
விஷ்ணு விஷால் நடிப்பில் டிசம்பர் 2ம் தேதி வெளியாகவிருக்கும் 'கட்டா குஸ்தி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார். Read More
FIFA World Cup 2022: விடாமல் போராடிய தென் கொரியா.. விட்டுக்கொடுக்காமல் வெற்றியை பறித்த கானா
உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் லீக் போட்டியில் தென் கொரியாவை கானா அணி வீழ்த்தியது. Read More
இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து 12-வது முறையாக தோல்வி.. ஆஸ்திரேலியாவிடம் சரிந்த சோகம்..!
உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவிடன் இந்திய அணி தொடர்ச்சியாக 12வது தோல்வியை சந்தித்தது என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. Read More
”சில்லுன்னு ஒரு குளியல்” - குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது... ஏன் தெரியுமா?
குளிர்ந்த நீர் உங்கள் உடலில் பட்டவுடன், ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சி உடலின் ஆக்ஸிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கிறது Read More
Digital rupee: டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்கிறது ரிசர்வ் வங்கி.. எப்படி இருக்கும்?
டிஜிட்டல் ரூபாயை, வரும் டிசம்பர் 1 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது. Read More