ABP Nadu Top 10, 28 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 28 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 28 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 28 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகள் வீட்டுல இருக்காங்களா மக்களே? உங்களுக்கு ஒரு சுவாரஸ்ய சம்பவம் சொல்லப்போறோம்
விபத்தில் இருந்து எப்படி தப்பித்தேன் என்பது குறித்து அந்த சிறுவன் தகவல் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. Read More
Jerusalem Shooting: இஸ்ரேலில் பதற்றம்..வழிபாட்டுத்தளம் அருகே பயங்கரவாத தாக்குதல்...துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழப்பு...
இஸ்ரேலின் ஜெருசலேமில் மதவழிபாட்டு தலம் அருகே நடத்தப்பட்ட பயங்கர வாத தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Comedy Actor Balaji Wife: ஆசிரியர் வீட்டில் கல் எறிந்த நடிகர் தாடி பாலாஜி மனைவி - உள்ளே தள்ளிய போலீஸ்..!
Comedy Actor Balaji wife: ஆள் நடமாட்டமில்லாத நள்ளிரவில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி தனது எதிர்வீட்டில் கல் எறிந்த சம்பவம் மாதவரம் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Ak 62: விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அஜித்தை இயக்கும் மகிழ் திருமேனி...24 மணிநேரத்தில் இயக்குநர் மாற்றம்... காரணம் என்ன?
கடந்த 24 மணி நேரத்தில் தான் இந்த மாற்றம் நிகழ்ந்ததாகவும், விக்னேஷ் சிவன் வழங்கிய ஸ்க்ரிப்டில் அஜித்துக்கு உடன்பாடு இல்லாததால் அதில் மாற்றங்கள் செய்யுமாறு அஜித் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
விளையாட்டை நேசிக்கும் பெண்களுக்கான நம்பிக்கை நீங்கள்.. சானியா மிர்ஸாவுக்கு வாழ்த்து சொன்ன கணவர்
"நான் அழுதால், அது மகிழ்ச்சியான கண்ணீர். இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாடப் போகிறேன்," என்று உணர்ச்சிவசப்பட்ட சானியா, கண்ணீரை அடக்க முடியாமல் தெரிவித்தார். Read More
Video Sania Mirza: தொடங்கிய இடத்திலேயே முடிவுக்கு வந்த கிராண்ட்ஸ்லாம் வாழ்க்கை... கண்கலங்கிய சானியா மிர்சா...!
வரும் பிப்ரவரி மாதத்துடன் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற போவதாக ஏற்கனவே அறிவித்த சானியா மிர்சா கடைசியாக துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளார். Read More
Healthy Hair : பளபளக்கும் தலைமுடி வேணுமா? ஆரோக்கியமான கூந்தல் இனிமே ஈஸி.. சத்யராஜ் மகள் கொடுக்கும் எக்ஸ்பர்ட் டிப்ஸ்..
வலுவான கூந்தலை பெற ஆசைப்படுபவர்கள், இங்கு குறிப்பிடப்பட்ட இரண்டு சூப்பர் உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம் Read More
Adani: 6 மணிநேரத்தில் 20 பில்லியன் டாலரை இழந்த அதானி...செல்வாக்கு மீளுமா? எடுக்கப்பட்ட முடிவு என்ன?
ஹிண்டன்பர்க் அறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர அதானி குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More