மேலும் அறிய

ABP Nadu Top 10, 20 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 20 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 20 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 20 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Jeans Leggings ban: ஆசிரியர்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிய தடை - எந்தெந்த ஆடைகளுக்கு அனுமதி..? முழு விவரம் உள்ளே..!

    அசாமில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் ஆகிய உடைகளை அணிய ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. Read More

  4. Russia: பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் நாட்டுக்குள் நுழைய தடை - ரஷ்யா அதிரடி உத்தரவு

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் தங்கள் நாட்டில் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது. Read More

  5. Kushboo: பாலியல் குற்றவாளிகளை வெளிச்சம் போட்டு அசிங்கப்படுத்த வேண்டும் - குஷ்பு அட்வைஸ்..!

    நடிகை குஷ்பூ தனது 8 வயதில் தந்தையால் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் அதை அவர் எவ்வாறு எதிர்த்து வெளியில் வந்தார் என்பது குறித்தும் பேசி இருந்தார்.  Read More

  6. Nick Jonas: "இந்தியில் உள்ள கெட்ட வார்த்தைகளை கற்றுக்கொண்டேன்.." மனம் திறந்த பிரியங்கா கணவர் நிக் ஜோனஸ்..! 

    பிரியங்காவின் நண்பர்கள் சிலர் ஹிந்தியில் உள்ள கெட்ட விஷயங்களையும், கெட்ட சொற்றொடர்களையும் பேச கற்றுக் கொடுத்தனர் என்று அவரது நண்பர் நிக் ஜோனஸ் தெரிவித்துள்ளார். Read More

  7. WWE Event In India: WWE சண்டை பிடிக்குமா? இந்தியாவில் நேரடியாக காண ஒரு வாய்ப்பு..எப்போன்னு தெரியுமா?

    உலக அளவில் பிரபலமான டபள்யூடபள்யூஇ (WWE) எனப்படும் பொழுதுபோக்கு சண்டையை, இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. Read More

  8. கோவில்பட்டி 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி: தென்மேற்கு ரயில்வே அணியை வீழ்த்திய கோவில்பட்டி அணி

    11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. Read More

  9. Smelling Feet Remedy : பாதங்களில் துர்நாற்றம் வீசுகிறதா? கவலை வேண்டாம்; இதை செய்யுங்க..

    காலில் துர்நாற்றம் வீசுகிறதா? கவலை வேண்டாம். அதைப் போக்குவது எப்படி என்று இக்கட்டுரையில் காண்போம். Read More

  10. Gold, Silver Price: கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை...நகைப்பிரியர்கள் ஷாக்... இன்றைய நிலவரம் இதுதான்..

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்குவதில் சிக்கலா? பக்தர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்குவதில் சிக்கலா? பக்தர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
IBPS: ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS: ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு; காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Saibaba statues removed : Israel Lebanon war : போர்க்களத்தில் ABP NEWS! பதற வைக்கும் காட்சிகள்Seeman AIIMS Controversy : ’’தற்குறி.. உளறாதே!’’கட்சியை காப்பாத்திக்கோ’’ சீமானை விளாசிய  திமுகPriyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்குவதில் சிக்கலா? பக்தர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்குவதில் சிக்கலா? பக்தர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
IBPS: ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS: ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு; காண்பது எப்படி?
மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வது குற்றமா? மத்திய அரசு பரபர பதில்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
Embed widget