ABP Nadu Top 10, 19 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
Elon Musk: ”அய்யா மொதல்ல நீங்க கிளம்புங்க..” : எலான் மஸ்கிற்கு ஷாக் கொடுத்த டிவிட்டர் பயனர்கள்..
தலைமை பொறுப்பில் இருந்து விலகவா என டிவிட்டர் நிறுவன உரிமையாளர் கேட்ட கேள்வி தொடர்பாக, 1.75 கோடி பயனாளர்கள் பதிலளித்துள்ளனர். Read More
செஞ்சி அருகே மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம் - ஊராட்சி மன்ற தலைவர் கைது
செஞ்சி அருகே மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம், இருதரப்பினரிடையே மோதலில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கைது. Read More
எம்பிக்களுக்கு சிறுதானிய விருந்து.. நாடாளுமன்றத்திற்கு வரவழைக்கப்பட்ட சிறப்பு சமையல் கலைஞர்கள்...உணவு பட்டியல் ரெடி...!
பிரதமர் மோடியின் முயற்சியில் தினை ஆண்டு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், நாளை தினை விருந்து வழங்கப்பட உள்ளது. Read More
ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டுமா? கருத்துக்கணிப்பு நடத்திய எலான் மஸ்க்...என்ன முடிவு எடுக்கபோகிறார்?
ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்று பிறகு அவர் மேற்கொள்ளும் மாற்றங்களும் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. Read More
KS Chitra Daughter: விபத்தில் மறைந்த செல்வம்.. மறைந்த மகள் நந்தனா குறித்து பாடகி சித்ரா உருக்கம்
தனது வயது மூப்பு காரணமாக தத்தெடுக்க முன்வரவில்லை- பாடகி சித்ரா. Read More
Upenna movie : உப்பென்னா பட சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி... வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
உப்பென்னா கதை திருடப்பட்டதாக கூறி அதை தமிழில் ரீமேக் செய்ய படக்கூடாது என விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிபதியின் விசாரணைக்கு பிறகு விஜய் சேதுபதி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது Read More
BCCI: ரெண்டு கோச்.. ரெண்டு கேப்டன்.. இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் செய்ய பிசிசிஐ முடிவு?
இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தின் உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Kylian Mbappe: இறுதிப்போட்டியில் மெஸ்ஸிக்கே பயம்காட்டிய எம்பாப்பே.. உலகக்கோப்பை தொடரில் பெற்ற பெருமையும், சாதனையும்!
பிரான்ஸ் அணி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்திருந்தாலும் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணிக்கு பயம்காட்டிய எம்பாப்பேதான், இன்று ட்விட்டர் பக்கத்தில் மெஸ்ஸியைவிட அதிகளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். Read More
Ayurvedic herbs: வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் ஆயுர்வேத மூலிகை மருந்துகள்.. எவை தெரியுமா?
இஞ்சி, துளசி ,தேன் போன்றன , அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. Read More
Share Market: பண்டிகை கால உற்சாகத்தால் சரிவிலிருந்து ஏற்றத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்
சில தினங்களாக சரிவை நோக்கி சென்ற இந்திய பங்குச்சந்தை, ஏற்றத்துடன் முடிவடைந்தது. Read More