ABP Nadu Top 10, 16 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 16 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
7AM Headlines: இன்றைய நாளின் தலைப்புச் செய்திகள்
Headlines 7 AM: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம். Read More
“இதை உங்க அமைச்சர்கிட்ட கேளுங்க...” - பாகிஸ்தான் செய்தியாளர் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தடாலடி பதில்..!
உலகமே பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கிறது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். Read More
உக்ரைனில் மீண்டும் தாக்குதலை தொடர்ந்த ரஷியா... முக்கிய நகரங்களில் குடிநீர், மின்சார விநியோகம் நிறுத்தம்..!
உக்ரைன் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது தாக்குதலை ரஷியா மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. Read More
Rakul Preet Singh Summoned: விடாது துரத்தும் அமலாக்கத்துறை; நெருக்கடியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்..பின்னணி என்ன?
போதை பொருள்,பண மோசடி வழக்கில் நடிகை ரகுல் பீரித் சிங்கிற்கு அமலாகத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் Read More
Ajithkumar: "நோ கட்ஸ் நோ குளோரி.." உலக பயணத்தின் முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்த அஜித்...! ரசிகர்கள் கொண்டாட்டம்..!
நடிகர் அஜித்குமார் தனது இரு சக்கர வாகனம் மூலமாகவே உலகை சுற்றி வரும் சுற்றுலா பயணத்தின் முதல்படியாக லெக் 1ஐ வெற்றிகரமாக முடித்துள்ளார். Read More
Pro Kabaddi 2022: முடிவுக்கு வந்த தமிழ் தலைவாஸின் வெற்றிப்பயணம்! இறுதிபோட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய புனேரி பல்டன்!
ப்ரோ கபடி லீக் போட்டியின் 9வது சீசனில் விளையாடி வரும் புனேரி பல்டன் அணி, தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ளது. Read More
FIFA WC 2022: "கவலை வேண்டாம்; நீங்கள் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள்" - மொரொக்கோவுக்கு எம்பாப்வே நெகிழ்ச்சி ட்வீட்..!
FIFA WC 2022: அரையிறுதி போட்டிக்குப் பிறகு, பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே மொரோக்கோ அணியின் ஹகிமியை டேக் செய்து நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். Read More
Health Care : நுரையீரல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் - மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறைகள்!
Health Care : நுரையீரன் ஆரோக்கியம் குறித்த தொகுப்பு. Read More
Share Market : சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை; 400 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ்!
Share Market : சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை. Read More