மேலும் அறிய

Ajithkumar: "நோ கட்ஸ் நோ குளோரி.." உலக பயணத்தின் முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்த அஜித்...! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

நடிகர் அஜித்குமார் தனது இரு சக்கர வாகனம் மூலமாகவே உலகை சுற்றி வரும் சுற்றுலா பயணத்தின் முதல்படியாக லெக் 1ஐ வெற்றிகரமாக முடித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் ஒரு தீவிரமான பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. சினிமாவின் இடைவெளியில் பைக் பயணம் மேற்கொள்வதை பொழுதுபோக்காக வைத்திருக்கும் இந்த நடிகர் தற்போது ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Ajithkumar:

5 ஆயிரம் கிலோ மீட்டர் பைக் பயணம் :

நடிகர் அஜித் தற்போது பைக் ரைடிங் மூலம் உலக பயணம் மேற்கொண்டு வருவதில் கவனத்தை செலுத்தி வருகிறார். அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக தயாராக இருக்கும் 'துணிவு' படத்தின் படப்பிடிப்பின் இடைவெளியில் கூட இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு கிட்டத்தட்ட 5 ஆயிரம் KM பைக்கிங் பயணம் மேற்கொண்டார்.

பத்து மாதங்களாக அவர் மேற்கொண்ட பயணத்தின் போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவியது. சமீபத்தில் கூட அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தந்து ட்விட்டர் பக்கம் மூலம் அவர் பைக் பயணத்தை எந்தெந்த நகரங்களில் மேற்கொண்டார் எனும் மேப்பை பகிர்ந்து இருந்தார். அதை தொடர்ந்து சமீபத்தில் கூட  ஐரோப்பா நாடுகளுக்கு பைக் சுற்றுப்பயணம் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பைக்கிங் ரைட் லெக் 1 ஐ முடித்த அஜித்குமார் :

அஜித் குமார் தனது பிஎம்டபிள்யூ 1200 ஆர் பைக் மூலம் உலகம் சுற்றி வர தயாராகிவிட்டார் என்ற தகவல் வெளியானது. அந்த வகையில் தற்போது  அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள தகவலின் படி அஜித் குமார் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பைக்கின் சுற்று பயணத்தை முடிந்ததன் மூலம் உலக சுற்றுலா பயணத்தின் லெக் 1 ஐ முடித்துள்ளார். மேலும் இந்தியாவில் எந்த இடத்திற்கு அவர் பயணம் செய்தாலும் அவருக்கு கிடைக்கும் அன்பும் வரவேற்பும் அபாரமானது. சாகச ரைடர்கள் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணமாகும் என பதிவிட்டுள்ளார் சுரேஷ் சந்திரா.   

View this post on Instagram
 
A post shared by 𝐀𝐣𝐢𝐭𝐡 𝐊𝐮𝐦𝐚𝐫 🔵 (@ajith_0fficial)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!

Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?

TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 

இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!

UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!

Embed widget