ABP Nadu Top 10, 9 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 9 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
Onam 2022: திருவோணத்தில் கேரள பெண்கள் அணியும் பாரம்பரிய தங்க நகைகள் என்ன?
திருவோணம் பண்டிகையின் போது, கேரள பெண்கள், தங்களை அதிஅற்புதமான பாரம்பரிய உடையில் , தங்க நகைகளையும் அணிந்து அலங்கரித்துக் கொள்கிறார்கள். Read More
ABP Nadu Top 10, 8 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Bengaluru Rains: வடியாத வெள்ள நீர்! பெங்களூருவை மிரட்டும் கனமழை! பெரும் அவதியில் மக்கள்!
Bengaluru Rain: பெங்களூர் நகரத்தில் அடுத்த இரண்டு நாடகளும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் என தெரிவித்துள்ளது. Read More
Queen Elizabeth News : ராணி எலிசெபத்தை காண ஸ்காட்லாந்து விரைந்த இளவரசர்! எப்படி இருக்கு உடல்நிலை?
இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்துள்ளவரான ராணி எலிசெபத் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி உடல்நலப் பிரச்சினைகளால் தளர்ச்சியடைந்தார். Read More
"Maamannan" Team : உதயநிதி ஸ்டாலின்... வடிவேலுவுடன்... கீர்த்தி சுரேஷ் கொண்டாடிய ஓணம் பண்டிகை!
Onam Celebration : "மாமன்னன்" படக்குழுவினர் ஓணம் கொண்டாட்டங்களை கேரளாவின் பாரம்பரிய உணவோடு சிறப்பாக கொண்டாடினார். Read More
Shoba Chandrasekhar: ட்விட்டரில் இணைந்தார் ஷோபா சந்திரசேகர்.. மகனின் புகைப்படத்தோடு என்ட்ரி..!
விஜயின் தாயான ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைந்திருக்கிறார். Read More
Hockey Mens World Cup 2023: 2023ல் இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி! அணி விவரம் இதுதான்!
Hockey Mens World Cup 2023: 2023ஆம் ஆண்டில் ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கித் தொடர் நடக்கவுள்ளது. Read More
State Sports Awards : முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள்... வெளியான அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா..?
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகள் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More
Onam 2022: தங்கத்தேரில் வந்தது ஓணம்.. கேரளா Saree எனப்படும் கசவு சேலைகள் பத்தி தெரியுமா? இத்தன வகைகள் இருக்கு..
பெரும்பாலான கேரள கசவு புடவைகள் பட்டால் நெய்யப்படுகிறது, இதனை ஓணம் பண்டிகையின் போது கேரள பெண்கள் அதிக அளவில் அணிவார்கள் Read More
Gas cylinder:சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்வதில் கோளாறு; பொது மக்களிடையே குழப்பம்.. என்ன நிலை?
சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்வதில் ஏற்பட்ட கோளாறானது கூடிய விரைவில் சரி செய்யப்படும் என இந்திய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது Read More