மேலும் அறிய

ABP Nadu Top 10, 6 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 6 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 5 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 5 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. "வட மாநிலங்களை எல்லாம் பசு மூத்திர மாநிலங்கனுதான் சொல்வோம்" - திமுக எம்பி செந்தில் குமார் சர்ச்சை பேச்சு

    பசு மூத்திர மாநிலங்களில்தான் பாஜக வெற்றிபெறுகிறது என திமுக எம்பி செந்தில் குமார் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More

  4. இந்திய - அமெரிக்க உறவில் விரிசலா? காலிஸ்தானி பிரிவினைவாதி கொலை முயற்சி வழக்கில் வெள்ளை மாளிகை கருத்து

    இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு உலக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது. Read More

  5. Vishnu Vishal - Ajith: விஷ்ணு விஷாலை நேரில் நலம் விசாரித்த அஜித்.. உருகிய ஆமீர் கான்.. வைரலாகும் ஃபோட்டோ!

    Vishnu Vishal: தனக்கு நடிகர் அஜித் போக்குவரத்து வசதி செய்து உதவியதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார். Read More

  6. Rajinikanth: 90ஸ் கிட்ஸின் விருப்பமான ரஜினிகாந்த் காஸ்ட்யூம்.. மனிதன் படத்தை நினைவுகூர்ந்த அருணா குகன்!

    மனிதன் படம் தொடங்கியதும் ஒலிக்கும் இந்தப் பாடலுடன் பெயர்கள் வரிசையாக ஓடிக் கொண்டிருக்க, ரஜினிகாந்த் நீண்ட கெள பாய் அங்கிகள் அணிந்து இந்தப் பாடலுக்கு உதடசைத்திருப்பார். Read More

  7. Pro Kabaddi 2023: தபாங் டெல்லியை வீழ்த்தி... அசத்தல் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ்!

    Tamil Thalaivas vs Dabang Delhi: இன்று (டிசம்பர் 3) நடைபெற்ற புரோ கபடி போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. Read More

  8. சீர்காழியில் சாலையோர மிதிவண்டி போட்டி - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

    சீர்காழியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சாலையோர மிதிவண்டி சைக்கிள் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். Read More

  9. Cake: ரஸ்க்ல கேக் செய்ய முடியுமா? இதோ வைரல் எக்லஸ் கேக் ரெசிபி!

    Cake: ரஸ்க் கேக் எப்படி செய்வது என்று காணலாம். Read More

  10. Petrol Diesel Price Today: புயலிலும் தட்டுபாடின்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், டீசல்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்..!

    Petrol Diesel Price Today, December 6: மிக்ஜாம் புயல் அதன் தீவிரத்தை காட்டி விட்டு சென்ற நிலையில், சென்னையில் தட்டுபாடின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
Embed widget