மேலும் அறிய

Pro Kabaddi 2023: தபாங் டெல்லியை வீழ்த்தி... அசத்தல் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ்!

Tamil Thalaivas vs Dabang Delhi: இன்று (டிசம்பர் 3) நடைபெற்ற புரோ கபடி போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.

ப்ரோ கபடி:

கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ப்ரோ கபடி லீக் போட்டிகள் நேற்று (டிசம்பர் 2) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் முதல் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 38 - 31 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

அதேபோல், இரண்டாவது போட்டியில் யு மும்பா மற்றும் யு.பி.யோத்தா அணிகள் மோதின. இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த யு மும்பா அணி 34 - 31 என்ற கணக்கில் யு.பி. யோத்தா அணியை வீழ்த்தி வெற்றி அடைந்தது. இதன்மூலம், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் முதல் நாள் நடைபெற்ற போட்டியிலேயே தங்கள பயணத்தை வெற்றிக்கணக்குடன் தொடங்கியுள்ளது. 

வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ்:

இந்நிலையில், தான் தமிழ்நாடு ரசிகர்களின் பேவரைட் அணியான தமிழ் தலைவாஸ் இன்று (டிசம்பர் 3) நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி அணியை 42- 31 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் அஜின்கியா பவர் 14 ரைடு, 2 Tackle , 5 போனஸ் புள்ளிகளுடன் 21 புள்ளிகள் எடுத்தார். நரேந்தர் ஹாஷியர் 8 புள்ளிகளும்,  அபிஷேக், ஹம்மன்சூ, ஷாஹில் சிங், ஆகியோர் தலா 2 புள்ளிகள் எடுத்தனர். தமிழ் தலைவாஸ் தங்களது பயணத்தை இந்த லீக் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழ் தலைவாஸ்:

Raid points: 27

Super raids : 2

Tackle points: 10 

All out points: 4

Extra points: 1

தபாங் டெல்லி:

Raid points: 24

Super raids : 1

Tackle points: 5

All out points:  0

Extra points: 2

மேலும் படிக்க: IND Vs AUS, Innings Highlights: ஸ்ரேயஸ் ஐயர் அரைசதத்தால் தப்பிய இந்தியா; ஆஸ்திரேலியாவுக்கு 161 ரன்கள் இலக்கு

மேலும் படிக்க: Ruturaj Gaikwad: சர்வதேச டி20 போட்டி...ஒரு சீரிஸில் அதிக ரன்கள்...கோலியின் சாதனையை நெருங்கும் ருதுராஜ் கெய்க்வாட்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!

Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?

Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?

Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!

Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்

Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்

Embed widget