ABP Nadu Top 10, 5 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 5 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 4 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 4 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Virender Sehwag: ஒடிஷா கோர ரயில் விபத்து- உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக அறிவித்த சேவாக்..
Virender Sehwag: ஒடிஷா மாநிலத்தில் மூன்று ரயில்கள் தடம் புரண்டு நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் ஏற்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். Read More
அமெரிக்காவில் பரவும் HMPV வைரஸ்: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்.. இந்தியாவில் பரவுமா?
அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கண்காணிப்பு மையமானது ஹியூமன் மெடா நிமோனோ வைரஸ் (எச்எம்பிவி) பரவி வருகிறது என்று எச்சரித்துள்ளது. Read More
Spider-Man Across the Spider-Verse: அனிமேஷன் படங்களில் டாப்... பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை தவிடுபொடியாக்கும் ஸ்பைடர்-மேன் அக்ராஸ் த ஸ்பைடர் வெர்ஸ்!
இந்தியாவில் இதுவரை அதிகம் வசூலித்த அனிமேஷன் திரைப்படமாக ஸ்பைடர்மேன் அக்ராஸ் த ஸ்பைடர்வெர்ஸ் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Bommai Trailer : எஸ்.ஜே.சூர்யாவுடன் ப்ரியா பவானி சங்கர்.. வெங்கட் பிரபு வெளியிட்ட பொம்மை பட டிரெய்லர்..
எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ள ‘பொம்மை’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. Read More
Novak Djokovic: நெஞ்சின் மீது சிப் ’என் வெற்றியின் ரகசியம் இதுதான்…’ பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஓபன் டாக்!
சிப் பற்றி கேட்டபோது ஜோகோவிச், "சிறுவயதில் நான் அயர்ன் மேனை மிகவும் விரும்பினேன், அதனால் நான் அயர்ன் மேனாக மாற செய்ய முயற்சிக்கிறேன்," என்று கேலி செய்தார். Read More
WTC முதல் ஆஷஸ் வரை… ஜூன் மாதம் முழுவதும் காத்திருக்கும் என்டர்டெயின்மென்ட்… விளையாட்டு நிகழ்வுகளின் முழு பட்டியல்!
ஜூன் மாதம் முழுவதும் நடைபெற உள்ள விளையாட்டு நிகழ்வுகளை மிஸ் செய்யாமல் இருக்க, அவை என்னென்ன? எப்போது? எங்கு? யார்யார் மோதுகிறார்கள்? என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். Read More
Cucumber Benefits :சரும பளபளப்பு.. உடல் ஆரோக்கியம்.. வெள்ளரிக்காயின் பயன்கள் என்ன?
வெள்ளரிக்காயின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். Read More
வாடகை 40 லட்சம்.. ஆனா லாபம் 25 கோடி ரூபாய்... Apple விற்பனை அடேங்கப்பா..!
ஏப்ரல் மாத இறுதியில் திறக்கப்பட்ட இரண்டு Apple நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் மூலம் மாதத்திற்கு ரூ.22 முதல் ரூ.25 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More