மேலும் அறிய

Bommai Trailer : எஸ்.ஜே.சூர்யாவுடன் ப்ரியா பவானி சங்கர்.. வெங்கட் பிரபு வெளியிட்ட பொம்மை பட டிரெய்லர்..

எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ள ‘பொம்மை’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Bommai Trailer : எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ள  ‘பொம்மை’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

எஸ்.கே.சூர்யா

அஜித் நடித்த வாலி படத்தை 1999 ஆம் ஆண்டு இயக்கி, தமிழ் சினி உலகில் டைரக்டராக கால் தடம் பதித்தார். அதற்கு பின்பு விஜய் நடிப்பில் குஷி படம் வெளியாகி செம ஹிட்டானது. பிறகு நியூ, அன்பே ஆருயிரே, கல்வனின் காதலி, வியாபாரி ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். சினி உலகில் பல ஆண்டுகளாக, ஹீரோவாக வலம் வந்த இவர், ஸ்பைடர், மெர்சல் மற்றும் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.

அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த பொம்பை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் பணிகள் கொரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது.  கடந்த ஆண்டு இதே நாள் படத்தில் டிரெய்லர் வெளியானது. பல்வேறு காரணங்களால் படம் வெளியாக தாமதமான நிலையில், தற்போது அதனின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் ஜோடி

தமிழில் அபியும், நானும், மொழி, பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

முன்னதாக மான்ஸ்டர் படத்தில் எஸ்ஜே சூர்யா,  ப்ரியா பவானி சங்கர் ஜோடி இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது பொம்பை படத்தில் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். மான்ஸ்டர் படத்தில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி சிறப்பாக பேசப்பட்டது.

ஜூன் 16 ரிலீஸ்

இந்நிலையில், தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் இப்படத்தில் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.  அந்த வகையில், தற்போது பொம்மை படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.  சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான ’முதல் முத்தம்' வெளியாகி இருந்தது. இதனால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியது.

அந்த வகையில், தற்போது பொம்மை படத்தின் இரண்டாம் டிரெய்லர் இன்று வெளியானது. படத்தின் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார். சைக்கோ த்ரில்லராக இந்த பொம்மை படம் உருவாக்கியுள்ளது. மேலும் இந்த டிரெய்லரில் எஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் இடையேயான லிப்லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதுவரை ஹோம்லி வேடங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், முதன்முறைய லிப்லாக் காட்சியில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget