மேலும் அறிய

ABP Nadu Top 10, 27 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 27 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 26 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. ட்ரோன் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ராஜ்நாத் சிங் உறுதி

    வணிகக்கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதிபட தெரிவித்துள்ளார். Read More

  4. Pakistan General Election: இந்து பெண் ஒருவர் தேர்தலில் போட்டி.. பாகிஸ்தானில் இதுவே முதல்முறை! யார் அவர்?

    பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதல் முறையாக பொதுத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More

  5. Latha Rajinikanth: முக்காடு போட்டு நீதிமன்றத்திற்கு வந்த லதா ரஜினிகாந்த் - மோசடி வழக்கில் நீதிமன்றம் அதிரடி

    Latha Rajinikanth: பெங்களூருவில் காரில் இருந்து இறங்கி நீதிமன்றத்திற்கு சென்ற லதா ரஜினிகாந்த் தலையில் முக்காடு அணிந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  Read More

  6. Ayalaan Trailer: சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம்ம நியூஸ்; ஜன., 5இல் அயலான் ட்ரைலர் ரிலீஸ்

    நடிகர் சிவக்கார்த்திகேயன் நடிப்பில் அடுத்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியாகவுள்ளது.  Read More

  7. Tamil Thalaivas: ஹரியானாவுக்கு எதிராக சீறிபாய்ந்த சிங்கங்கள்.. போராடி போர் கண்ட ஹிமான்ஷு சிங், சாஹில் குலியா..!

    நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் நம்பிக்கையாக ஜொலித்தவர்கள் ஹிமான்ஷு சிங்கும், சாஹில் குலியா மட்டுமே.  Read More

  8. Tamil Thalaivas vs Haryana Steelers: மீண்டும் வீணான தமிழ் தலைவாஸ் அணியின் முயற்சி; ஹரியானா அணி வெற்றி

    Tamil Thalaivas vs Haryana Steelers: தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக ஹரியானா அணி 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More

  9. Nourish your gut: செரிமான பிரச்சினை இருக்கா?ஆயுர்வேத மருத்துவம் சொல்லும் டிப்ஸ்!

    Nourish your gut: செரிமானக் கோளாறுகளை சரிசெய்ய ஆயுர்வேத மருத்துவர்களின் பரிந்துரை பற்றி காணலாம். Read More

  10. Petrol Diesel Price Today: வருடத்தின் கடைசி புதன்கிழமை.. மாறியதா பெட்ரோல், டீசல் விலை..? இன்றைய நிலவரம்..!

    Petrol Diesel Price Today, December 27: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி  தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget