மேலும் அறிய

ABP Nadu Top 10, 21 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 21 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 20 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. Karur: கரூர் மாவட்டத்தில் சத்துணவு தரம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

    பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.   Read More

  3. Manipur Violence: பதற வைக்கும் மணிப்பூர் கலவரம்.. பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்..!

    மணிப்பூர் இனக்கலவரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.  Read More

  4. Twitter PM Modi : ட்விட்டரை வாங்கியதை தொடர்ந்து எலான் மஸ்கை முதல்முறையாக சந்திக்கும் பிரதமர் மோடி...இதுதான் திட்டமா?

    இந்தியாவில் தொழிற்சாலையை திறக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில், மஸ்கை மோடி சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. Read More

  5. Robo Shankar: மனைவி, மகளுடன் குதூகல டான்ஸ்..... மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் ரோபோ சங்கர்!

    ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்ததாகவும், அதனால் தான் இவ்வாறு உடல் எடை குறைந்ததாகவும் அவரது மனைவி முன்னதாக தனியார் சேனலுக்கு அளித்த நேர்க்காணலில் கூறியிருந்தார்.  Read More

  6. World Music Day: ‘முன்னணி இசையமைப்பாளர்கள் மத்தியில் சீறிய புயல்’ ... பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயித்த கதை..!

    World Music Day 2023: உலக இசை தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் இந்திய சினிமாவின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இண்டிஇசைப்புயலாக மாறிய பயணத்தை காணலாம்.  Read More

  7. Bhavani Devi: ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி - இந்தியாவிற்கு பதக்கம் உறுதியானது!

    Bhavani Devi:ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.  Read More

  8. Kapildev 175: கிரிக்கெட்டின் பெஸ்ட் இன்னிங்ஸ்… வரலாற்று சாதனையை ரெக்கார்ட் செய்யாத வினோதம் ஏன்? எதற்கு?

    40 ஆண்டுகள் கழித்தும் இன்று மட்டுமல்ல, கிரிக்கெட் உள்ளவரை என்றென்றும் பசுமரத்தாணி போல் அந்தச் சம்பவம் பதிந்திருக்கும். அந்த சம்பவத்தின் நாயகன் கபில்தேவ். Read More

  9. ஹோட்டல் ரூமுக்குள் சென்றவுடன் செய்யவேண்டிய 3 விஷயங்கள் இதுதான்… விமானப் பணிப்பெண்கள் கூறுவது என்ன?

    விமானப் பணிப்பெண்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து, அங்கே ஹோட்டல்களில் தங்குகிறார்கள். எனவே அவர்களிடம் இருந்து சில பயண குறிப்புகளை ​​நாம் தெரிந்துகொள்ள வேண்டும். Read More

  10. Petrol Diesel Price: மாறிய வானிலை... மாறாத பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

    Petrol Diesel Price: சென்னையில் 13 மாதங்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு; யாருக்கு? எதற்கு?
Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு; யாருக்கு? எதற்கு?
Chennai Air Show Death: கேட்டதைவிட அதிக ஏற்பாடு; எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் வந்த மக்கள்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Chennai Air Show Death: கேட்டதைவிட அதிக ஏற்பாடு; எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் வந்த மக்கள்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு; யாருக்கு? எதற்கு?
Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு; யாருக்கு? எதற்கு?
Chennai Air Show Death: கேட்டதைவிட அதிக ஏற்பாடு; எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் வந்த மக்கள்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Chennai Air Show Death: கேட்டதைவிட அதிக ஏற்பாடு; எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் வந்த மக்கள்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Embed widget