மேலும் அறிய

ABP Nadu Top 10, 20 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. Karur: கரூர் மாவட்டத்தில் சத்துணவு தரம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

    பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.   Read More

  2. ABP Nadu Top 10, 20 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Manipur Violence: பதற வைக்கும் மணிப்பூர் கலவரம்.. பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்..!

    மணிப்பூர் இனக்கலவரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.  Read More

  4. Twitter PM Modi : ட்விட்டரை வாங்கியதை தொடர்ந்து எலான் மஸ்கை முதல்முறையாக சந்திக்கும் பிரதமர் மோடி...இதுதான் திட்டமா?

    இந்தியாவில் தொழிற்சாலையை திறக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில், மஸ்கை மோடி சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. Read More

  5. Robo Shankar: மனைவி, மகளுடன் குதூகல டான்ஸ்..... மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் ரோபோ சங்கர்!

    ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்ததாகவும், அதனால் தான் இவ்வாறு உடல் எடை குறைந்ததாகவும் அவரது மனைவி முன்னதாக தனியார் சேனலுக்கு அளித்த நேர்க்காணலில் கூறியிருந்தார்.  Read More

  6. Entertainment Headlines June 20: லியோ முதல் பாடல் ப்ரோமோ...தந்தையான ராம் சரண்...ட்ரெண்டிங்கில் ஆதிபுருஷ்...இன்றைய சினிமா செய்திகள்!

    Entertainment Headlines June 20: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம். Read More

  7. Bhavani Devi: ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி - இந்தியாவிற்கு பதக்கம் உறுதியானது!

    Bhavani Devi:ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.  Read More

  8. Kapildev 175: கிரிக்கெட்டின் பெஸ்ட் இன்னிங்ஸ்… வரலாற்று சாதனையை ரெக்கார்ட் செய்யாத வினோதம் ஏன்? எதற்கு?

    40 ஆண்டுகள் கழித்தும் இன்று மட்டுமல்ல, கிரிக்கெட் உள்ளவரை என்றென்றும் பசுமரத்தாணி போல் அந்தச் சம்பவம் பதிந்திருக்கும். அந்த சம்பவத்தின் நாயகன் கபில்தேவ். Read More

  9. ஹோட்டல் ரூமுக்குள் சென்றவுடன் செய்யவேண்டிய 3 விஷயங்கள் இதுதான்… விமானப் பணிப்பெண்கள் கூறுவது என்ன?

    விமானப் பணிப்பெண்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து, அங்கே ஹோட்டல்களில் தங்குகிறார்கள். எனவே அவர்களிடம் இருந்து சில பயண குறிப்புகளை ​​நாம் தெரிந்துகொள்ள வேண்டும். Read More

  10. Latest Gold Silver Rate 20th June 2023: குறைந்தது தங்கம் விலை...இன்றைய நிலவரம் இதுதான்...தெரிஞ்சுக்கோங்க...!

    Latest Gold Silver Rate Today 20th June 2023:10 மணி நிலவரப்படி, இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget