மேலும் அறிய

ABP Nadu Top 10, 18 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 18 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 17 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 17 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. School Fees : கொரோனா காலத்தின்போது கட்டப்பட்ட பள்ளிக் கட்டணத்தில் 15 சதவிகிதம் தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி

    கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களில் தற்போது உத்தரவை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம். Read More

  4. China Population: கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் சரிந்த மக்கள் தொகை.. முந்தும் இந்தியா..! எந்த அளவில்?

    உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் தொகை எண்ணிக்கை சரிந்துள்ளது. Read More

  5. Samantha: உடல்நிலை மோசமானதா? வீக் ஆகிட்டேனா? இன்ஸ்டாகிராம் மூலம் சமந்தா கொடுத்த ”நச்” பதில்

    நடிகை சமந்தா தான் ஆரோக்கியமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். Read More

  6. Thabu in Kaidhi Remake : வாவ்.. இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பது இவரா? கைதி ரீமேக்கில் இணையும் பிரபலம்... வெளியானது போஸ்டர்..

    கைதி படத்தின் இந்தி ரீமேக் போலா படத்தில் நடிகர் நரேன் நடித்த பிஜாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை தபு. இந்த அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டனர் படக்குழுவினர். Read More

  7. Sarfaraz Khan: ’என்னை எதுக்கு டீம்ல சேர்க்கல’.. டெல்லிக்கு எதிராக சதம்.. சொல்லாமல் சொல்லி அடித்த சர்ஃபராஸ் கான்!

    முதல் தர போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் அதிக சராசரியுடன் சர்பராஸ் கான் இரண்டாவது இடத்திலும், பிராட்மேன் முதலிடத்தில் உள்ளனர்.  Read More

  8. Aus Open: தொடங்கியது ஆஸ்திரேலிய ஓபன்… முதல் சுற்றில் ஸ்வியாடெக், ராடுகாணு வெற்றி! இன்று மேலும் சூடுபிடிக்கும்!

    எம்மா ரடுகானுவுக்கு எதிரான இரண்டாவது சுற்றில் கண்ணைக் கவரும் வகையில் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் கத்தரினா சினியாகோவாவை வீழ்த்தினார். Read More

  9. Oolong Tea : க்ரீன் டீயை விட சிறந்ததா ஊலாங் டீ? எடை குறையுமா? ஆய்வு சொல்வது என்ன?

    ஊலாங் தேயிலையில் ப்ளாக் மற்றும் க்ரீன் டீயில் இருப்பதைப் போலவே ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் அடங்கி உள்ளன. Read More

  10. Share Market: ஏற்றத்துடன் வர்த்தமாகி வரும் இந்திய பங்குச் சந்தை: நிஃப்டி 17 ஆயிரம் புள்ளிகள் வரை உயர்வு!

    Share Market : பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget