ABP Nadu Top 10, 12 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 12 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Rahul Gandhi: “என் பதவியை பறிக்கலாம்; மக்களுடனான உறவை பிரிக்க முடியாது” - வயநாட்டில் ராகுல்காந்தி அதிரடி
எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். Read More
ட்விட்டரில் பிரதமர் மோடியைப் பின்தொடர்ந்த எலான் மஸ்க்: இந்தியா வருகிறதா டெஸ்லா?
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்தொடரத் தொடங்கியுள்ளார். Read More
Leo Update: ஆரம்பிக்கலாங்களா மாதிரி ப்ளடி ஸ்வீட்... இன்னும் 60 நாள் ஷூட்டிங்... ‘லியோ’ அப்டேட் கொடுத்த லோகேஷ்!
லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. Read More
Ponniyin Selvan 2: தென்னிந்திய சினிமாவில் இதுவே முதல் முறை.. அப்டேட் விட்ட பொன்னியின் செல்வன் படக்குழு...
பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் மிக முக்கியமான அப்டேட் ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. Read More
Grandmaster Savitha Sri: நாட்டின் 25-ஆவது பெண் கிராண்ட் மாஸ்டர்..தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது சவிதா ஸ்ரீ அசத்தல்
நாட்டின் 25வது பெண் கிராண்ட் மாஸ்டர் எனும் அங்கீகாரத்தை, தமிழ்நாட்டை சேர்ந்த சவிதா ஸ்ரீ பெற்றுள்ளார். Read More
Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!
Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
World Homeopathy Day 2023: இன்று உலக ஹோமியோபதி தினம்.. வரலாறு, முக்கியத்துவம் என்ன தெரியுமா?
ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன், 1796ஆம் ஆண்டில் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. இவரது பிறந்த தினம்தான் உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது. Read More
இனி ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி யுபிஐ மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்… எப்படி?
இதுவரை சேமிப்புக் கணக்கு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி UPI பணத்தை செலுத்த முடிந்தது. இனி RuPay கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் UPI உடன் இணைத்து பேமெண்ட் செய்ய முடியும். Read More