மேலும் அறிய

திருவண்ணாமலை: அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள்; மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ளு அறிய வாய்ப்பு

அனைத்து ஆவணங்களிலும் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் (Attestation) பெறப்பட வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிறதுறைகளில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களும் கீழ்க்காணும் ஆவணங்களை அளித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பதிவுக்காக இணைக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு.

1. சொத்து மதிப்பு சான்றின் நகல். (சால்வன்சி) -ரூ30.00 இலட்சத்திற்கு மேல்.
2. சொத்து மதிப்பு மீதான நடப்பு ஆண்டு வில்லங்க சான்றின் நகல்- சால்வன்சி தேதி முதல் விண்ணப்ப தேதி வரை.
சம்மந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலத்திலிருந்து பெற்று வழங்க வேண்டும்
3. நடப்பு ஆண்டுக்கான வருமான வரி சான்றின் நகல்- Assessment Year 2023-24
4.Form of GST No நகல்.
5. Form of GSTR-3B நகல்.
6. அனுபவச்சான்று.
7. பான்கார்டு நகல்.
8. ஏற்கனவே பதிவில் உள்ளவர்கள் கறுப்பு பட்டியலில் இடம் பெறவில்லை, ஒப்பந்தத்தில் கலந்துக் கொள்ளாமல்
இருக்கவில்லை என்பதற்கான சுயசான்று அளிக்க வேண்டும்.
9. ஓப்பந்த பதிவு கட்டணம் ரூ45000-க்கான வங்கிவரைவோலை. Collector and Chairman, DRDA, Tiruvannamalai என்ற பெயரில் திருவண்ணாமலையில் மாற்றதக்க வகையில் இணைக்க வேண்டும்.)
10. வங்கிப் புத்தக நகல்
11. ஆதார் அட்டை நகல்
12. புகைப்படம் -2 (பாஸ்போர்ட் அளவில்)
13. பிற துறையில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் நகல்.
14. அனைத்து ஆவணங்களிலும் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் (Attestation) பெறப்பட வேண்டும்.
15. சம்மந்தப்பட்ட தனியரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி.
16. Construction பெயரில் பதிவு செய்யForm C Certificate & Partnership Deed  பெற்று அளிக்க வேண்டும்.
மேலும் மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக பதிவு மேற்கொள்ளும்போது
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி அலகில் 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒப்பந்தப்பணிகள் எடுத்து செய்ய இயலும் என கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  செ.ஆ.ரிஷப் தெரிவித்துள்ளார்;.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.