மேலும் அறிய

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் ஜூன் மாதம் செயல்பாட்டுக்கு வரும் - மேயர் ஜெகன்

20 அடி, 40 அடி சாலைகளில் எண்ட் டூ எண்ட் முழுமையாக புதிய சாலைகள் அமைக்கப்படும். ஆக்கிரமிப்புகள் இருந்தால் பாரபட்சமின்றி அகற்றப்படும். இதில் பாராபட்சம் ஏதும் கிடையாது.

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் ஜூன் மாதம் செயல்பாட்டுக்கு வரும் - மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 2,887 எல்இடி தெரு விளக்குகள் ரூ.5.54 கோடியில் அமைத்தல், 6 இடங்களில் ரூ.1.62 கோடியில் அதிநவீன சமுதாய மற்றும் பொது கழிப்பிடங்கள் அமைத்தல், ரூ.14.34 கோடியில் தார் சாலைகள், பேவர் பிளாக் சாலைகள், மழைநீர் வடிகால் பணிகள், சிறுபாலம் அமைக்கும் பணிகள், குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், ரோச் பூங்காவில் உள்ள 5 தற்காலிக கடைகளை மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்குவது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் ஜூன் மாதம் செயல்பாட்டுக்கு வரும் - மேயர் ஜெகன்

தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் பிரச்னைகள், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். இவைகளுக்கு பதிலளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் பணிகள் நல்ல முறையில் முழுமையாக நடைபெற மாமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். 20 அடி, 40 அடி சாலைகளில் எண்ட் டூ எண்ட் முழுமையாக புதிய சாலைகள் அமைக்கப்படும். அதில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் பாரபட்சமின்றி அகற்றப்படும்.

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் ஜூன் மாதம் செயல்பாட்டுக்கு வரும் - மேயர் ஜெகன்

எதிர்காலத் தலைமுறையைக் கருத்தில் கொண்டு பணிகள் நடைபெறுகின்றன. இதில் பாராபட்சம் ஏதும் கிடையாது. மாநகராட்சி பகுதியில் 151 பூங்காக்கள் இருக்க வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 40 பூங்காக்கள் தான் செயல்பாட்டில் உள்ளன. எனவே, மக்கள் விரும்பும் இடங்களில் வசதிக்கு ஏற்ப பூங்கா வசதிகள் செய்து கொடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் முடிவடையும். பாதாள சாக்கடை திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றார். கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget