மேலும் அறிய

வீட்டு வேலையின் போது நோட்டம்! தாய் - மகள் கொலையில் வெளியான அதிர்ச்சி! சிக்கிய தொழிலாளர்கள்!

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த காளியம்மாள், மணிமேகலையை தாக்கி கொலை செய்துள்ளனர். தடயத்தை மறைக்க தீயிட்டு எரித்து விட்டு, பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பியுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே சுகாதார பணி பெண் காளியம்மாள் (58), அவரது மகள் மணிமேகலை (34), ஆகியோரது  உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில்  காளியம்மாள், மண்டபம் முகாம் உமையாள்புரத்தில் புதிய வீடு ஒன்று கட்டி வந்துள்ளார். அந்த கட்டட வேலைகளில் புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 4 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காளியம்மாள் குடியிருந்த ரயில்வே குடியிருப்பில் சிதைந்த தரை தளத்தை 4 பேரும் கடந்த 3 வாரங்களுக்கு முன் பூசும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காளியம்மாளிடம் இருந்த நகை, பணத்தை  நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டனர். இந்த 4 பேரில் 3 பேர் மட்டும் கடந்த 6ம் தேதி நள்ளிரவு 11:30 மணியளவில் அரிவாள், இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் காளியம்மாள் வீட்டின் பின்புற வாசல் வழியாக சத்தமின்றி  உள்ளே புகுந்தனர். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த காளியம்மாள், மணிமேகலையை தாக்கி கொலை செய்துள்ளனர். தடயத்தை மறைக்க தீயிட்டு எரித்து விட்டு, பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பியுள்ளனர். 

வீட்டு வேலையின் போது நோட்டம்! தாய் - மகள் கொலையில் வெளியான அதிர்ச்சி! சிக்கிய தொழிலாளர்கள்!

போட்டோவுடன் கூடிய இருவரின் இறப்பு செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்த, காளியம்மாள் வீட்டில் வேலை பார்த்த அகதி ஒருவர், தன்னுடன் வேலை பார்த்த மற்ற 3 பேர் மீது சந்தேகம் உள்ளதாக மண்டபம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி போலீசார் விசாரித்தனர்.  மண்டபம்  முகாமில் வசித்து வரும் புதுக்கோட்டை அகதிகள் முகாம் சசிகுமார் 35, கரூர் மாவட்டம் குளித்தலை அகதிகள் முகாம்  ராஜ்குமார் (எ) சம்பூர்ணலிங்கம் 30 ஆகியோரை மண்டபம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து  தங்க வளையல் 4, செயின் 2, தோடு 2  ஆகியவற்றை கைப்பற்றினர்.  இதில் தொடர்புடைய நிஷாந்தனை தேடி வருகின்றனர். இந்நிலையில், தாய், மகள் எரித்து கொல்லப்பட்ட இடத்தை தென் மண்டல ஐஜி அன்பு, ராமநாதபுரம் எஸ்பி உள்ளிட்டோர் பார்வையிட்டு, காளியம்மாள் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

வீட்டு வேலையின் போது நோட்டம்! தாய் - மகள் கொலையில் வெளியான அதிர்ச்சி! சிக்கிய தொழிலாளர்கள்!

இது குறித்து தெரிவித்த போலீசார், வீட்டில் நகை, பணம் உள்ளிட்டவர்களை கொள்ளை அடித்துவிட்டு, இச்சம்பவம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக பீரோவில் இருந்த துணிகளை கீழே போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துஎரித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் என்றனர்.

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget