மேலும் அறிய

கன்னியாகுமரி: ராகுல் காந்தி பாத யாத்திரை...விறுவிறுப்பாக நடக்கும் முன்னேற்பாடுகள்..!

மத்திய பாஜக அரசின் தவறான அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளை விளக்கி ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பாத யாத்திரை செல்கிறார்.

மத்திய பாஜக அரசின் தவறான அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளை விளக்கி ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பாத யாத்திரை செல்கிறார். மத்திய பாஜக அரசின் தவறான அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளை மக்களுக்கு எடுத்து செல்லும் விதமாகவும் விலைவாசி ஏற்றம், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றை விளக்கி கூறும் விதமாக நாடு முழுவதும் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் இந்த மாபெரும் பாத யாத்திரையை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொடங்குவதற்கு அவர் திட்டமிட்டு உள்ளார். 
 
கன்னியாகுமரி: ராகுல் காந்தி பாத யாத்திரை...விறுவிறுப்பாக நடக்கும் முன்னேற்பாடுகள்..!
 
பாதயாத்திரை திட்டம் :
 
அடுத்த மாதம் 7-ந் தேதி சுசீந்திரத்தில் இருந்து பாதயாத்திரை புறப்படுகிறார். சுசீந்திரத்தில் இருந்து களியக்காவிளைக்கு சுமார் 65 கிலோ மீட்டர் தூரம் எனவே 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. களியக்காவிளையில் இருந்து கேரள மாநிலத்திற்கு பாத யாத்திரை செல்கிறார்.பின்னர் அவரது தொகுதி யான வயநாட்டிலும் பாத யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 16 மாநிலங்களில் 3500 கிலோமீட்டர் தூரம் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
 
ராகுல் காந்தி பாத யாத்திரை முன்னேற்பாடு பணிகள் :
 
ராகுல் காந்தி பாத யாத்திரை முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவிலில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணு கோபால், மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்,அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., எம்.பி.கள் விஜய்வசந்த், ஜோதிமணி, செல்லகுமார், ஜெயக்குமார், மாணிக் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, அசன், கணேஷ், மாவட்டத் தலைவர்கள் நவீன்குமார், கே.டி.உதயம், பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
கன்னியாகுமரி: ராகுல் காந்தி பாத யாத்திரை...விறுவிறுப்பாக நடக்கும் முன்னேற்பாடுகள்..!
செல்லும் பாதை :
 
கூட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாத யாத்திரையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர். சுசீந்திரத்திலிருந்து பாத யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி நாகர்கோவில் தக்கலை குழித்துறை வழியாக களியக்காவிளை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அவர் செல்லும் பாதைகளில் நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget