மேலும் அறிய

காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த 7 வயது சிறுமி - நெல்லையில் சோகம்

7 வயது சிறுமி காருக்குள் சென்று கதவு மூடப்பட்ட நிலையில் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகேயுள்ள பள்ளாக்கால் புதுக்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கனகா (வயது 29), இவரது கணவர் முக்கூடலை சேர்ந்த மாரியப்பன். இவர்கள் இருவரும் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் சரண்யா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் சரண்யா தனது தாயுடன் வளர்ந்து வருகிறார். கனகா அப்பகுதியிலுள்ள தனியார் பீடிக்கடையில் வேலை பார்த்து வரும் நிலையில் மகள் சரண்யா  ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் சிறுமி சரண்யா அப்பகுதியிலுள்ள பழனிக்குமார் என்பவரின் காரின் அருகே விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து வழக்கம்போல் வேலைக்கு சென்று வீடு திரும்பிய கனகா சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது நீண்ட நேர தேடுதலுக்கு பின் சிறுமி சரண்யா காருக்குள் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து சிறுமியை மீட்டு அம்பை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுமி சரண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட தாய் கனகா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். 

காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த 7 வயது சிறுமி - நெல்லையில் சோகம்

மேலும் இதுகுறித்து பாப்பாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறிப்பாக சிறுமி உயிரிழந்த அந்த காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7 வயது சிறுமி காருக்குள் சென்று கதவு மூடப்பட்ட நிலையில் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 

நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!

தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி

ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!

Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!

கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்

Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை

Embed widget