மேலும் அறிய

பிரதமர் வருகையால் தென்மாவட்ட மக்கள் மத்தியில் மிகப்பெரிய மனமாற்றம் - நயினார் நாகேந்திரன்

15 தடவைக்கு மேல் தமிழகத்திற்கு பிரதமர் வந்துள்ளார். திருநெல்வேலிக்கு முதல்  முறையாக பிரதமர் வருகிறார். பிரதமர் வருகையால் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நெல்லையில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற தேர்தல் பொதுக் கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணி பூமி பூஜை நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற குழு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு  அடிக்கல் நாட்டி மேடை அமைக்கும் பணியினை  தொடங்கி வைத்தார். பின்னர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில்,  நடைபயணத்தின் நிறைவு விழா நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் அகில இந்திய அளவில் பல்லடத்தில்  மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு நிறைவு செய்ய இருக்கிறார்.   அதனை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறுகின்ற அரசு விழாவிலும், குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் விழாவிலும் கலந்து கொண்டு விட்டு அன்றைய  தினமே நெல்லையில் நடைபெறும்  பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு மிகப்பெரிய பரப்புரை நிகழ்த்த இருக்கிறார். அதற்கான அடிக்கல் நாட்டு இன்று நடைபெற்றது. அதன்படி 28 ஆம் தேதி விழாவானது சிறப்பாக நடைபெறும் என தெரிவித்தார். கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கலந்து கொள்கின்றனர். யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்டுள்ளது. 15 தடவைக்கு மேல் தமிழகத்திற்கு பிரதமர் வந்துள்ளார். திருநெல்வேலிக்கு முதல்  முறையாக பிரதமர் வருகிறார். பிரதமர் வருகையால் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது தென் மாவட்ட மக்கள் மத்தியில் மிகப்பெரிய மன மாற்றம் மனதில் ஏற்பட்டுள்ளது. தாமரைக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மீண்டும் மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என ஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக உள்ளது. அதை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக இது அமையும். தொடர்ந்து தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் பரப்பரை முடிந்து மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பாஜகவிற்கு மக்கள் தருவார்கள் என  நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget