மேலும் அறிய

கன்னியாகுமரி: விசைப்படகு உரிமையாளர் வீட்டில் 90 சவரன் நகை, 35 லட்சம் பணம் கொள்ளை

கொள்ளை நடந்த போது ஆன்றணி பாபு வீட்டருகே நடந்த திருமண நிகழ்ச்சியால் அதிக அளவு ஆள் நடமாட்டம் இருந்த நிலையிலும் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வேறு தனிபடைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ச்சியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பல கொள்ளைகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆன்றணி பாபு கேரளாவில் விசைப்படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

கன்னியாகுமரி: விசைப்படகு உரிமையாளர் வீட்டில் 90 சவரன் நகை, 35 லட்சம் பணம் கொள்ளை

இந்த நிலையில் நேற்று மாலை அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளனர் இரவு பத்து மணிக்கு வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பிய அவர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து வீட்டில் அறைகளை சென்று பார்த்தபோது அறையில் இருந்த இரண்டு பீரோ கதவுகளும் திறக்கப்பட்டு பீரோ அறையில் வைக்கப்பட்டிருந்த 35 லட்சம் மதிப்பிலான 90 சவரன் தங்க நகைகளை கொள்ளை போன நிலையில் நகை பெட்டிகள் திறக்கப்பட்டு சிதறிய நிலையில் கிடந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 16,400 கன அடியில் இருந்து 12,400 கன அடியாக குறைந்தது

கன்னியாகுமரி: விசைப்படகு உரிமையாளர் வீட்டில் 90 சவரன் நகை, 35 லட்சம் பணம் கொள்ளை

கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் விசாரணை நடத்தி 90 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர் கொள்ளை நடந்த போது ஆன்றணி பாபு வீட்டருகே நடந்த திருமண நிகழ்ச்சியால் அதிக அளவு ஆள் நடமாட்டம் இருந்த நிலையிலும் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தருமபுரி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3,600 கிலோ குட்கா பறிமுதல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget