மேலும் அறிய

வாயில்லா ஜீவனை வதை செய்து  கொன்ற 3 பேர் கைது - ராமநாதபுரத்தில் நடந்த மனித மிருகங்களின் இரக்கமற்ற செயல்!

நாயை கொலை செய்த ராமநாதபுரம் பாம்புராணி பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (21), அருப்புக்காரதெரு முகமது ரிபாஸ் (21), புள்ளிக்கார தெரு அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது

ராமநாதபுரம் கான்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் வளர்த்து வந்த  நாயை இரவில் வீட்டில் கட்டி வைத்துள்ளார். கடந்த 7ம் தேதி காலையில் எழுந்து பார்த்தபோது சாலையில் நாய் இறந்து கிடந்தது. ராமநாதபுரத்தில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை ஆறு இளைஞர்கள் கட்டையால் அடித்து கொடூரமாக கொலை செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமது இப்ராஹிம் (21), முகமது ரிபாஸ் (21), அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது செய்து மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நடந்து சென்றபோது குரைத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
 
வாயில்லா ஜீவனை வதை செய்து  கொன்ற 3 பேர் கைது - ராமநாதபுரத்தில் நடந்த மனித மிருகங்களின் இரக்கமற்ற செயல்!
 
ராமநாதபுரம் மாவட்டம் கான்சாகீப் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நாய்க்கு சாப்பாடு வைத்துவிட்டு வீட்டின் முன்பு கட்டிப் போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் கட்டிப் போட்டிருந்த நாய் காணாமல் போயுள்ளது. பின்னர் வெளியே வந்து பார்த்தபோது முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் நாய் இறந்து கிடந்ததுள்ளது. இதையடுத்து தனது வீட்டின் எதிரே உள்ள குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத 6 பேர் தன்னுடைய நாயை கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
வாயில்லா ஜீவனை வதை செய்து  கொன்ற 3 பேர் கைது - ராமநாதபுரத்தில் நடந்த மனித மிருகங்களின் இரக்கமற்ற செயல்!
 
இது குறித்து கேணிக்கரை போலீசில் ஜனார்த்தனன் புகார் செய்தார். சிசிடிவி காட்சிகளை கொண்டு  குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நாயை கொலை செய்த ராமநாதபுரம் பாம்புராணி பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (21), அருப்புக்காரதெரு முகமது ரிபாஸ் (21), புள்ளிக்கார தெரு அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாங்கள் நடந்து சென்றபோது அந்த நாய் எங்களைப் பார்த்து குறைத்ததால் ஆத்திரத்தில் அடித்துக்கொலை செய்து விட்டோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Embed widget