மேலும் அறிய

தூத்துக்குடியில் நபார்டின் உதவியால் கிராமப்புற வளர்ச்சி: கனிமொழி எம்.பி., கீதா ஜீவன் பங்கேற்பு! புதிய கனவுகள்?

தூத்துக்குடியில் கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான நபார்டின் ஆதரவு குறித்த பயிற்சி பட்டறை கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி, சத்யா ரிசார்ட்டில்கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான நபார்டின் ஆதரவு குறித்த பயிற்சி பட்டறை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கூறியதாவது,

தூத்துக்குடியில் நபார்டின் உதவியால் கிராமப்புற வளர்ச்சி: கனிமொழி எம்.பி., கீதா ஜீவன் பங்கேற்பு! புதிய கனவுகள்?

இன்று உங்களுக்கு வழங்கபட்ட பயிற்சியில் நான் கலந்து கொண்ட பின்னர் நபார்டு எந்த அளவிற்கு நாட்டின் வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. பல்வேறு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பது குறித்து காணொலி காட்சி வாயிலாக அறிந்து கொண்டேன். காலநிலை மாற்றம், நகர்ப்புற வளர்ச்சியின் மேம்பாட்டுக்கு உதவி செய்தல், கிராமப்புறங்களில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு தங்களது முயற்சியினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது மாவட்டத்திலும் நபார்டு சார்பாக பல புதிய முயற்சிகள் மற்றும் இங்கு இருக்கின்ற மக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இம்மாவட்டத்தின் பிரதிநிதியாக கேட்கிறேன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான பட்டியலிடப்பட்ட தேவைகளுக்கு நபார்டு உதவ வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்டவைகளுக்கு நபார்டு உறுதுணையாக இருந்த கொண்டிருக்கிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ள மிக பெரிய நிலபரப்பின் காரணமாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக அளவிலான தொழிற்சாலைகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் இங்கு இருக்கின்ற மக்களின் வாழ்வில் சிறு வகையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும், இங்கு இருக்கின்ற அனைவரும் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என்ற கனவுடன் இருப்பீர்கள். நமது தூத்துக்குடி மாவட்ட மக்கள் கனவுடன் மட்டுமில்லாமல், அந்த கனவுக்காக உழைக்கக்கூடிய மக்களாக இருக்கிறீர்கள். எனவே நபார்டு இங்குள்ள மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நபார்டின் உதவியால் கிராமப்புற வளர்ச்சி: கனிமொழி எம்.பி., கீதா ஜீவன் பங்கேற்பு! புதிய கனவுகள்?

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது, கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான நபார்டின் ஆதரவு குறித்த பயிற்சி பட்டறை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நபார்டு வங்கி நாட்டின் வளர்ச்சியில் எந்த அளவிற்கு பங்கெடுக்கிறது? எவ்வளவு பெரிய திட்டங்களுக்கு உதவி செய்கிறது? காலத்திற்கேற்றவாறு தனியார் பங்களிப்பிற்கும் நபார்டு வங்கி உதவி செய்வது குறித்து அறிந்து கொண்டோம்.

நமது மாவட்டத்திலும் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்தல், சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய வகையில் தொழில் தொடங்குவதற்கு நபார்டு உதவி செய்யும் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம், இங்கு இருக்கின்றவர்கள் தேவைப்படுகின்றவர்களுக்கும் எடுத்துக்கூறி பயன்பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Embed widget