மேலும் அறிய

வீட்டில் எலக்ட்ரீஷியன் இன்றி பல்பை சரி செய்யும் போது மின்சாரம் பாய்ந்ததில் கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு

சீர்காழி அருகே வீட்டுக்குள் மின் விளக்கு அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட கணவன், மனைவி, குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் 30 வயதான நிவாஸ் ரத்தினம். கொத்தனார் வேலை செய்து வந்த நிவாஸ் ரத்தினம் தனது வீட்டில் எலக்ட்ரீசியன் இன்றி தானாக புதிய மின் மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது மின் விளக்குகள் மின் இணைப்பு கொடுக்க முற்பட்ட போது எதிர்பாராதவிதமாக நிவாஸ் ரத்தினம் மீது மின்சாரம் பாய்ந்தது.


வீட்டில் எலக்ட்ரீஷியன் இன்றி பல்பை சரி செய்யும் போது மின்சாரம் பாய்ந்ததில் கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு

இதனால் துடி துடித்த கணவர்  நிவாஸ் ரத்தினம் காப்பாற்ற அவரது மனைவி ஹேமா தனது இரண்டு வயது குழந்தையுடன் முயன்றுள்ளார். இதில் மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்து மூவரையும் பரிசோதித்த போது அவர்கள் இறந்தது தெரியவந்தது.

நிர்மலா குறித்த பதிவால் காங்கிரஸ் சங்கடம்? திடீரென ராகுல் சந்திப்பை பதிவிட்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!


வீட்டில் எலக்ட்ரீஷியன் இன்றி பல்பை சரி செய்யும் போது மின்சாரம் பாய்ந்ததில் கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த புதுப்பட்டினம் காவல்துறையினர் மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி, குழந்தை உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rohit Talk Rishab : ரிஷப்பண்ட் 40 நிமிடங்களில் ஆட்டத்தையே மாற்றும் வல்லமை கொண்டவர் - ரோகித்சர்மா புகழாரம்


வீட்டில் எலக்ட்ரீஷியன் இன்றி பல்பை சரி செய்யும் போது மின்சாரம் பாய்ந்ததில் கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த சம்பவம் மிகவும்  துர்வஷ்டமானது என்றும், மின்சாதனங்களை கையாளும் போது மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்றும், அதுவும் குறிப்பாக எலக்ட்ரிக்கல் பணிகளை மேற்கொள்ளும் போது அதில் கைதேர்ந்த துறை சார்ந்த நபர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும், நாம் அவருக்கு கடும் சிறிய ஊதியத்தை மிச்சம் பிடிப்பதாக எண்ணி தானாக மேற்கொள்ளும் பணியை இது போன்ற மிகப் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது எனவும், அதன் விளைவாக இன்று ஒரு எலக்ட்ரீசியனை கொண்டு மின் விளக்கை பொருத்தும் பணியை செய்து இருந்தால் குழந்தை உட்பட மூன்று உயிர்கள் பறி போக வாய்ப்பு இருந்திருக்காது எனவும், இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் இனி வரும் காலங்களிலாவது இதனை ஒரு எடுத்துக்காட்டாக நினைத்து செயல்பட வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரெய்டு நடக்கும் எஸ்.பி. வேலுமணி வீட்டில் காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் விநியோகம்...! - அதிமுக தொண்டர்கள் முகம்சுளிப்பு

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்
தஞ்சையில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்
போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் ரவுண்டானா: அகற்றுவீங்களா? அளவை குறைப்பீங்களா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் ரவுண்டானா: அகற்றுவீங்களா? அளவை குறைப்பீங்களா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் கடினமான இதய அடைப்பை நீக்கி ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் கடினமான இதய அடைப்பை நீக்கி ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
லண்டனில் வேலை... பிகாம் பட்டதாரியை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மோசடி
லண்டனில் வேலை... பிகாம் பட்டதாரியை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மோசடி

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
ADMK To TVK : சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
Diesel MPV: பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Bus tickets advertisements: விஜய் அரசின் அசத்தல் பிளான்.! பஸ் டிக்கெட்டில் விளம்பரம்- வருவாயை அள்ள திட்டம் போட்ட தவெக அரசு
விஜய் அரசின் அசத்தல் பிளான்.! பஸ் டிக்கெட்டில் விளம்பரம்- வருவாயை அள்ள திட்டம் போட்ட தவெக அரசு
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
Embed widget