மேலும் அறிய

தஞ்சாவூருக்கு இதெல்லாம் தேவை... துறை தலைவர், அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்த எம்.பி., முரசொலி

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் ரயில்வே வழித்தடத்தை அறிவித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ரயில்வே வாரிய தலைவரை சந்தித்து எம்.பி., முரசொலி கோரிக்கை.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் ரயில்வே வழித்தடத்தை அறிவித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று புதுடெல்லியில் ரயில்வே வாரிய தலைவரை சந்தித்து தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்.பி., முரசொலி நேரில் சந்திப்பு

தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி ரயில்வே துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சரை சந்தித்து அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹாவை நேரில் சந்தித்து  தஞ்சாவூர்- சென்னை இடையே புதிய ரயில் வசதியை தொடங்க வேண்டும்.  திருச்சி திருவனந்தபுரம், திருச்சி ஹௌரா மற்றும் திருச்சி பாலக்காடு ஆகிய விரைவு வண்டிகளை தஞ்சாவூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். தாம்பரம் செங்கோட்டை மற்றும் செகந்திராபாத் ராமநாதபுரம் விரைவு வண்டிகளை பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினத்தில் புதிய நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்.

தஞ்சாவூருக்கு இதெல்லாம் தேவை... துறை தலைவர், அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்த எம்.பி., முரசொலி

செந்தூர் விரைவு வண்டி நின்று செல்ல வேண்டும்

செந்தூர் விரைவு வண்டி இரு திசைகளிலும் பூதலூர் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும். அரியலூர் - தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, மன்னார்குடி - பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் - புதுக்கோட்டை ஆகிய மூன்று புதிய ரயில்வே வழி தடங்களை உடனடியாக துவங்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்தார். மேலும் சென்னை எக்மோர் காரைக்குடி இடையிலான கம்பன் விரைவு வண்டியை மீண்டும் இயக்குவதற்கும், தாம்பரம் செங்கோட்டை விரைவு வண்டியை வாரம் 7 நாட்கள் இயக்கவும் கோரிக்கை விடுத்தார். துறை தலைவரும் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். 

விமான போக்குவரத்து துறை அமைச்சருடன் சந்திப்பு

மேலும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் சந்தித்து தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி அளித்துள்ள மனுவில் தஞ்சாவூர் பயணிகள் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு ஏதுவாக அணுகு சாலை அமைக்க வேண்டும் என்று நேரில் சந்தித்து மனு அளித்தார்.

தண்செய் என்பதுதான் தஞ்சை ஆனது. தன்செய் என்றால் குளிர்ந்த நிலப்பரப்பு என்று பொருள். தஞ்சாவூர் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கடந்தது. ஆதாரப்பூர்வம் என்றால், திருச்சிராப்பள்ளிக் குன்றில் உள்ள குகைத் தளத்தில் தஞ்சாவூர் பற்றிய குறிப்பு வருகிறது. காலம் கி.பி. 600 ஆகும்.

பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், முத்தரையர்கள், விஜயநகரப் பேரரசர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் என்று பல்வேறு மன்னர்களும் ஆண்ட பூமி தஞ்சாவூர். இன்றைய நவீன தஞ்சையை வடிவமைத்தவர் விஜயாலயச் சோழன். அவருடைய காலத்தில் தொடங்கி, ராஜராஜனின் மகனான ராஜேந்திரனின் காலம் வரை (கி.பி. 850-1024) சோழர்களின் தலைநகரமாக இருந்தது தஞ்சாவூர். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தஞ்சாவூருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக தஞ்சை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் முரசொலி மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!

WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?

TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்

Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்

ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Breaking News LIVE 18th DEC 2024: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்

IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை

Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்

Embed widget