மேலும் அறிய

நெல்மணிகள் நனைந்து முளைத்ததாக பொய் கூறுகிறார் ஆர்.பி உதயகுமார் - அமைச்சர் சக்கரபாணி

முதலமைச்சர் ஆர்.பி உதயகுமார் அவருடைய தொகுதியான கப்பலூரில் 18,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல்லை சேமித்து வைப்பதற்காக சிறு தானியங்கி கிடங்கு கட்டுவதற்கு அனுமதி தந்திருக்கிறார்.

கப்பலூர் சேமிப்பு கிடங்கில் நெல்மணிகள் நனைந்து முளைத்துள்ளதாக பொய்யான தகவல்களை ஆர்.பி உதயகுமார் பரப்புகிறார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே எண்கண் பகுதியில் உள்ள வெட்டாறு இயக்கு அணையில் நீர் வரத்தை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார். மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு குடோனை பார்வையிட்டு விவசாயத்துக்கு தேவையான உரங்கள் இருப்பு பற்றி கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது: முன்னாள் அமைச்சர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கப்பலூருக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இன்று  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நெல் எதுவும் நனையவில்லை என்று கூறியுள்ளனர் அதற்கு தற்போது சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கையில் எடுத்துக்காட்டுகிறார் என்று கேட்டதற்கு அவர் ஓரத்தில் கிடந்த நெல்லை எடுத்து காட்டுவதாக என்னிடம் கூறினார். வேறு அங்கு எந்த நெல்லும் நனையவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். 

நெல்மணிகள் நனைந்து முளைத்ததாக பொய் கூறுகிறார் ஆர்.பி உதயகுமார் -  அமைச்சர் சக்கரபாணி

அவருடைய தொகுதியில் அவர் 10 வருடமாக அமைச்சராக இருந்தார். ஆனால் அங்கு ஒரு குடோன் கூட கட்டவில்லை. ஆயிரம் மெட்ரிக் டன் அளவுள்ள ஒரு குடோன் கூட கட்டவில்லை. ஆனால் இன்றைக்கு முதலமைச்சர், அவருடைய தொகுதியான கப்பலூரில் 18,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல்லை சேமித்து வைப்பதற்காக சிறு தானியங்கி கிடங்கு கட்டுவதற்கு அனுமதி தந்திருக்கிறார். அதேபோன்று அவருடைய திருமங்கலத்தில் 3000 மெட்ரிக் கண்ணில் ஒரு குடோன் கட்டுவதற்கு அனுமதி தந்திருக்கிறார். மொத்தம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுள்ள கிடங்குகளை அவருடைய தொகுதியான கப்பலூரிலும் திருமங்கலத்திலும் கட்டுவதற்கு முதலமைச்சர் அனுமதி தந்திருக்கிறார். 

நெல்மணிகள் நனைந்து முளைத்ததாக பொய் கூறுகிறார் ஆர்.பி உதயகுமார் -  அமைச்சர் சக்கரபாணி

இதுவரை அவர் கப்பலருக்கு போனாரா என்று தெரியவில்லை. நேற்று வரை அங்கு சென்றது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் பத்தாண்டு காலமாக அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள் ஆண்டுக்கு ஒரு ஆயிரம் மெட்ரிக் டன் அல்லது 2000 மெட்ரிக் டன் கட்டியிருந்தால் இப்படி ஒரு நிலைமையை தமிழ்நாட்டுக்கு வந்திருக்காது டெல்டா மாவட்டத்திலும் இப்படி ஒரு சூழல் வந்திருக்காது. சுமார் 2 லட்சத்து 86 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் சிறுதானிய சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு 238.07 கோடி ரூபாய் முதலமைச்சர் முதற்கட்டமாக கட்டுவதற்கு அனுமதி தந்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 19000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் மூன்று இடங்களில் அமைய உள்ளன. டெல்டா மாவட்டங்களில் இன்னும் கூடுதலாக சேமிப்பு கிடங்குகள் தேவை என்று முதலமைச்சர் இடம் அறிவித்திருக்கிறேன். முதற்கட்டமாக இந்த பணிகளை தொடங்குங்கள் பிறகு கூடுதலாக, அதற்கு நிதி ஒதுக்கப்படும் இன்று முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! நிலவரம் என்ன?
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! நிலவரம் என்ன?
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
"கோமாவில் இருந்து மீண்டதும் என் மகன் சொன்ன முதல் வார்த்தை விஜய்..." விஜய் பற்றி நடிகர் நாசர்
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Embed widget