மேலும் அறிய

மயிலாடுதுறை அருகே சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம் - காரணம் இதுதான்

மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளாக சாலையை சீரமைக்கதால் கிராம மக்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்காத   மழை நீர் தேங்கியும் சேறும் சகதியுமான சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் ஊராட்சியின் முதலாவது வார்டான சோலையாம்பட்டினம்  கிராமத்தில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தார் சாலை கோடங்குடி ஊராட்சியையும், கிளியனுரையும் இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட 1 கிலோ மீட்டர் உள்ள இச்சாலையானது, தற்போது குண்டும் குழியுமாகவும், கற்பிக்கற்கள் பெயர்ந்தும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு மழை நீர் தேங்கி, சேரும் சகதியமாக பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகமோசமாக காணப்படுகிறது.

‘NIA-விற்கு பதில் ATS - தீவிரவாத தடுப்பிற்கு தனி பிரிவு’ அதிரடியாக உருவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!


மயிலாடுதுறை அருகே சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம் - காரணம் இதுதான்

இக்கிராம மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளியனூரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு மற்றும் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டியதால் மிகவும் சிரமம் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், மழைக்காலங்களில் சேரும், சகதியுமாக மாறியதால் பள்ளி மாணவர்கள் மற்றும் விபத்து நேரத்தில் ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்கு வர முடியாததால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர். கோடங்குடி மற்றும் சோலையாம்பட்டினம் கிராமத்தில் இருந்து சுமார் 60 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கிளியனூரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு இந்த சாலையை கடந்து தான் செல்கின்றனர்.

International Emmy Awards 2023: அப்படிப்போடு.. எம்மி விருதை முதல்முறையாக தட்டி தூக்கிய ”வீர் தாஸ்” .. குவியும் வாழ்த்து..!


மயிலாடுதுறை அருகே சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம் - காரணம் இதுதான்

கடந்த பத்து தினங்களாக பெய்து வந்த தொடர் மழையால் இச்சாலை சேரும் சகதியுமாக உள்ளதால், பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்‌. இந்நிலையில் இது தொடர்பாக பலமுறை உரியவர்களிடம் மனு அளித்தும் அதிகாரிகள் இந்த தார் சாலையை  செப்பனிட நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50 -க்கும் மேற்பட்டோர், இன்று சாலையில் நாற்று நடவு நட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சாலையை உடனடியாக சீர் செய்து புதிய தார் சாலை அமைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Captain Miller First Single: தனுஷ் பாடிய கேப்டன் மில்லர் படத்தின் சிங்கில் பாடல்...அப்டேட் கொடுத்த படக்குழு..!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
TN WEATHER ALERT: இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
Embed widget