மேலும் அறிய

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க 300 கி.மீ., மாற்றுத்திறனாளி நடைபயணம் - எதற்காக தெரியுமா..?

பட்டா மாற்றம் செய்ய கோரி அளித்த மனுவை, நிராகரித்த அதிகாரிகள் குறித்து முதல்வரிடம் முறையிட  மயிலாடுதுறையில் இருந்து சென்னை கோட்டையை நோக்கி  நடைபயணம் மேற்கொண்டுள்ள மாற்றுதிறனாளி.

மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் சரவணன். மாற்றுத்திறனாளியான இவர் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தனது தாத்தாவின் இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் 1972 ஆம் ஆண்டு தனது தாத்தாவிற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க 300 கி.மீ., மாற்றுத்திறனாளி நடைபயணம்   - எதற்காக தெரியுமா..?

உங்க கற்பனை! அவங்க கோபமா போகல.. வேலை இருந்துச்சு.. ஒருவொரு வார்த்தையில் பதிலளித்த பொன்னையன்!

ஆனால் தனது தாத்தா உயிரிழந்த நிலையில் அந்த பட்டாவை  சரவணன் பெயருக்கு மாற்றுவதற்காக மயிலாடுதுறை வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார். அப்போது, அந்த இடம் மாயூரநாதர் கோயில் இடத்திற்கு சொந்தமானது என தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து இணையத்தில் ஆவணங்களை சரவணன் சரி பார்த்த போது அது நத்தம் நிலம் என பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து  சரவணன் தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும்  மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்து பெயர் மாற்றம் செய்யக்கோரி மனு அளித்துள்ளார். 

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க 300 கி.மீ., மாற்றுத்திறனாளி நடைபயணம்   - எதற்காக தெரியுமா..?

Haryana protest open fire: ஹரியானாவில் அக்னிபத் ஆள் சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக போராட்டம் - போலீஸ் துப்பாக்கிச்சூடு

ஆனால் தொடர்ந்து பலமுறை வட்டாட்சியரிடம் மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால்  மனமுடைந்த  சரவணன்  மயிலாடுதுறையில் இருந்து சென்னை கோட்டை நோக்கி தனக்கு நீதிகேட்டு முதலமைச்சர் சந்திப்பதற்காக சுமார் 300 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து சரவணன் கூறுகையில், பல ஆண்டுகளாக தங்கள் குடும்பம் அங்கு வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும், தற்போது வீடு மிகவும் ஆபத்தான நிலையில் பழுதடைந்துள்ளதால் பட்டா பெயர் மாற்றம் செய்து  அதன் மூலம் வங்கி கடன் பெற்று வீட்டை சீர் செய்ய முயற்சிப்பதாகவும், தமிழக அரசு இது குறித்து  உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க 300 கி.மீ., மாற்றுத்திறனாளி நடைபயணம்   - எதற்காக தெரியுமா..?

இது ஜூன் 12-இன் கதை! அதே நாள்..! அதே மாற்றம்..! அன்று பீலா ராஜேஷ்.. இன்று ராதாகிருஷ்ணன்!

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயர் மாற்றத்திற்காக மனு அளித்து, அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழிக்க படுவதை தொடர்ந்து, அதுகுறித்த தகவல்களை பதாகை எழுதி தனது உடம்பில் அணிந்துகொண்டு பல நூறு கிலோ மீட்டர்கள் சென்று முதல்வரை சந்தித்து நீதி கேட்கப் போவதாக நடைபயணம் மேற்கொண்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம். 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget