மேலும் அறிய

திருமணத்தில் உண்டியல் வைத்து பணம் வசூல்; முதியோர் காப்பகத்திற்கு வழங்கிய மணமகன் வீட்டார்..!

மயிலாடுதுறையில் மகனின் திருமணத்துக்கு வந்த மொய் பணத்தை உண்டியல் வைத்து வசூல் செய்து, அப்பணத்தை மாற்றுத்திறனாளிகள், முதியோர் காப்பகத்துக்கு வழங்கியுள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் தென்னமரச்சாலையில் வசிப்பவர் ஓய்வுபெற்ற நூலகர் ஜெயக்குமார். இவரது மகன் சம்பத்குமாருக்கும், காந்திமதி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 9 -ஆம் தேதி மயிலாடுதுறையில் திருமணம் நடைபெற்றது. அதற்காக அவர் அச்சடித்த திருமண அழைப்பிதழில், அன்பளிப்பைத் தவிர்த்து, அதனை ஏழை, எளிய மக்களுக்கு நலஉதவிகள் செய்திட வேண்டும் என ஜெயக்குமார் வாசகத்தை பதிவிட்டிருந்தார். இருப்பினும் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அன்பின் காரணமாக மொய் அளிப்பவர்களை மறுக்க முடியாததால், திருமண மண்டபத்திலேயே உண்டியல் ஒன்றை வைத்து, மொய் பணத்தை அந்த உண்டியலில் செலுத்த கேட்டுக்கொண்டார். 

Viral Video: கொட்டும் மழை... குதிரை சவாரி... விடாமல் உணவை டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்!

திருமணத்தில் உண்டியல் வைத்து பணம் வசூல்;  முதியோர் காப்பகத்திற்கு வழங்கிய மணமகன் வீட்டார்..!

அந்த வகையில் வசூலான 83,000 ரூபாய் ரொக்கப்பணத்துடன், மேலும் 17 ஆயிரம் ரூபாயை சேர்த்து 1 லட்சம் ரூபாயை மயிலாடுதுறையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகம் மற்றும் வயதான ஏழை மக்கள் ஆகியோருக்கு அவர் பிரித்து வழங்கினார். அது மட்டுமின்றி மகனின் திருமணத்துக்கு பெண் வீட்டாரிடமும் எந்த ஒரு வரதட்சணை பெற்றுக்கொள்ளாத நூலகர் ஜெயக்குமார் குடும்பத்தினர், மொய் பணமாக வந்த தொகையினையும் சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்கிய செயல் அனைவரின் பாராட்டுதல்களை பெற்று வருகிறது.

போட்டித் தேர்வையே ரத்து செய்க; தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமியுங்கள்- அன்புமணி

திருமணத்தில் உண்டியல் வைத்து பணம் வசூல்;  முதியோர் காப்பகத்திற்கு வழங்கிய மணமகன் வீட்டார்..!

பொதுவாக தமிழகத்தில் காலம் காலமாக வரதட்சணை வழங்கும் பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது. மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்குத் திருமணத்திற்காக பணம், நகை, சீர்வரிசை, பைக், கார் என்று வரதட்சணையாக வழங்குவார்கள். அதுவும் பலர் தங்கள் வசதிக்கு மேல் கடன்பட்டு வரதட்சணை கொடுத்து விட்டு பின்னர் பல்வேறு இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். மேலும், வரதட்சணை கேட்டு மணப்பெண்ணை மணமகன் வீட்டார் கொடுமை செய்யும் சம்பவங்களும் தொடர்கதையாக  நடந்து கொண்டு வருகிறது.

Watch Video: வந்த இடத்தில் நொந்துபோன TTF! சோகத்திலும் மனிதாபிமானம்! BGMபோட்டு அண்ணனை வாழ்த்தும் தம்பிகள்!

திருமணத்தில் உண்டியல் வைத்து பணம் வசூல்;  முதியோர் காப்பகத்திற்கு வழங்கிய மணமகன் வீட்டார்..!

இதனால் இளைஞர்கள் மத்தியில் வரதட்சணை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பல இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொண்டு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில் மகனின் திருமணத்தில் பெண் வீட்டாரிடம் வரதட்சணையும் பெறாமல், திருமணத்தில் வந்த பொய் பணத்தையும் முதியோர் காப்பகம், ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Watch Video: ''சிறைதான் கிடைத்தது.. பதவி எனக்கு தங்கதாம்பலத்தில் கிடைக்கவில்லை'' - அனல் பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.