மேலும் அறிய

ஆபத்தை உணராமல் படியில் பயணம் செய்யும் மாணவர்கள் - பெற்றோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் விடுக்கும் கோரிக்கை

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பயணத்தில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் அரசு பேருந்தில் ஆபத்தை உணராமல் பேருந்து படியில் நின்று மாணவர்கள் பயணம் செய்கின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பயணத்தில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஓட்டுநர் உரிமையில்லாமலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் வாகனம் ஓட்டுவதாக புகார் இருந்த நிலையில் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து சாலை விதி மீறல் மற்றும் உரிய ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

ஆபத்தை உணராமல் படியில் பயணம் செய்யும் மாணவர்கள் - பெற்றோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் விடுக்கும் கோரிக்கை
 
இந்த நிலையில் பேருந்தில் அதிக கூட்டம் உள்ளதால் மாணவர்கள் படியில் பயணம் செய்கின்றனர். அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்து படியில் பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தியும் மாணவர்கள் செவி சாய்க்காமல் ஆபத்தை உணராமலும் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.  நாகையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் அரசு பேருந்தில் (440,a) மாணவர்கள் புத்தகப் பையை முதுகில் மாட்டியபடி ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் செய்யும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் பேருந்தில் பாதுகாப்புடன் பயணம் செய்வது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!

தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி

kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?

Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Tirunelveli mayor : “ராஜினாமா செய்த மேயர் சரவணன்” நெல்லையின் புதிய மேயர் யார்..? யாருக்கு ஜாக்பாட்..?

இந்திய வம்சாவளிகளை கவர்ந்து இங்கிலாந்து பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்! யார் இவர்?

TANGEDCO: டிப்ளமோ படித்தவரா? ’டான்செட்கோ’வில் தொழில் பழகுநர் பயிற்சி - முழு விவரம்!

Breaking News LIVE, June 5: மைவி3 ஏட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன் நீதிமன்றத்தில் சரண்

Embed widget