மேலும் அறிய

தஞ்சாவூரில் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ள தீபாவளி துணிகள் விற்பனை... இளைஞர்கள் மனசுல என்ன டிரெஸ் இருக்கு?

தற்போது பல வண்ணங்களில் பார்டர்களுடன் வேட்டி, பார்டர் கலருக்கு ஏற்ப சட்டை என்று கலக்கலாக வந்து குவிந்துள்ளது.

தஞ்சாவூர்: வழக்கம் போல் இந்தாண்டும் தீபாவளிக்கு ஆண்களின் ஆடைகளை விட பெண்களின் ஆடைகள்தான் புதுவிதமாக, ரகம், ரகமாக வந்து குவிந்துள்ளது.

ஆண்களுக்கும் வந்துருக்கு என்று பல வர்ணங்களில் ப்ளைன் சர்ட், டிரவுசர், டி சர்ட், ஜீன்ஸ், காட்டன் பேன்ட்ஸ், லேட்டஸ்ட் ரெடிமேட் சர்ட், குர்தா, பெர்முடாஸ் என அனைத்திலும் புதிய கலெக்சன் வந்துள்ளன. முக்கியமாக கடந்தாண்டு அதிகம் விற்பனையான லயாக்ரா சட்டைகள் மற்றும் பேண்ட் ஆகியவற்றுக்கு வரவேற்பு குறைந்துள்ளது. தற்போது 6 பாக்கெட் வைத்த பேண்ட் மாடல்தான் அதிகம் வரவேற்பை பெற்று வருகிறது.

அப்படி பார்த்தா 10 சதவீதம் தான் ஆண்களுக்கு வந்திருக்கும் போலிருக்கு. பிளேசர், குர்தா சூட், செர்வாணி மற்றும் லினன் துணிகள் பல வண்ணங்களில் மிக குறைந்த விலையில் ஆண்களை கவரும் வகையில் குவிந்துள்ளது. இந்த வருடம் ஆண்களுக்கான ஆடையில் பல வடிவமைப்புகளில் சிறப்பான இடம் பிடித்துள்ளவை என்றால் குர்தா, ஷெர்வானி மற்றும் பைஜாமாக்கள் அதன்மேல் அணியும் கோட் என்று வெரைட்டியாக வந்துள்ளது.

தஞ்சாவூரில் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ள தீபாவளி துணிகள் விற்பனை... இளைஞர்கள் மனசுல என்ன டிரெஸ் இருக்கு?

இவற்றில் குர்தாவுக்கு முக்கிய இடம் உண்டு. பேசிக் டோத்தி குர்தா, பிரிண்டட் அண்ட் ஜாக்கெட் குர்தாக்களில் புது டிசைன்கள் வந்துள்ளன. அதே போல ஷெர்வானி, பைஜாமா, கலம்கரி, லாங் சார்ட், ஷார்ட் சார்ட், பார்ட்டி வியர்-னு பல ரகங்களில், பல கலர்களில் வந்து குவிந்துள்ளது. இருப்பினும் இளைய தலைமுறைகள் மத்தியில் வேட்டியும், அதன் பார்டர் கலரில் உள்ள சட்டைகளும்தான் அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது. தமிழன்டா என்று சொல்லும் அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் வேட்டி, சட்டைகள் வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல் கலர் வேட்டிகள் அதிகளவில் தஞ்சை தீபாவளி மார்க்கெட்டில் வந்து குவிந்துள்ளது. பாரம்பரிய வேட்டி, சட்டைகள் பட்டையை கிளப்பி வருகிறது. புதுரக ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் மாடல்களும் வேகமாக விற்கப்படுகிறது.

இப்படியாக இந்த ஆண்டு அதிக ரகங்களில் ஆடைகள் வந்துள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் ஆண்களுக்கான ஆடையில் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் மாடல்கள் விற்பனையில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
 
மேலும் ஆண்களுக்கான டச் அப் ஜீன்ஸ் பேண்ட், ரோல் பேக் காட்டன் சர்ட், டிரிக்கர் ஜீன்ஸ் பேண்ட், ஸ்மார்ட் காட்டன் பேண்ட், ஜென்டில் பார்மல் பேண்ட், பிரின்ஸ் லைக்ரா பேண்ட், எக்ஸிகியூட்டிவ் ஒயிட் சர்ட், ப்ரோ காட்டன் சர்ட், டிப் டாப் வேஷ்டி- சர்ட் விற்பனை செய்யப்படுகிறது.

நமது தட்ப வெப்ப நிலைக்கு 100 சதவிகிதம் பொறுத்தமானது வேட்டிதான். அணிவதற்கு ஏதுவாக ரெடிமேட் வேட்டிகள், நறுமணம் கமழும் வேட்டிகள், மேட்சிங் சட்டைகளுடன் வரும் மிக்ஸ் மேட்ச் வேட்டிகள் என்று நவீன ஆடைகளுக்கு இணையாக வேட்டி தயாரிப்பாளர்கள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பல வண்ணங்களில் பார்டர்களுடன் வேட்டி, பார்டர் கலருக்கு ஏற்ப சட்டை என்று கலக்கலாக வந்து குவிந்துள்ளது. வாங்கி செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
Embed widget