சர்ச் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல்; கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்

கொடைக்கானலில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தினை மீட்டுத்தரக்கோரி, ஒருவர் ஆலய கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைராஜ். இவர், தனது நில‌த்தினை ஆக்கிர‌மிப்பாள‌ர்க‌ள் ஆக்கிர‌மித்து வேலி அமைத்த‌தாக‌வும், நிலத்தை மீட்டு தரக்கோரியும் 100 அடி உயரமுள்ள புனித‌ அருளான‌ந்த‌ர் ஆல‌ய‌ கோபுரத்தின் மீது 
ஏறி போராட்ட‌ம் நடத்தினார்.ஆக்கிர‌மிப்பாள‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ நில‌த்தில் இருந்து வெளியேறாவிட்டால், கோபுரத்தில் இருந்து குதித்து த‌ற்கொலை செய்ய‌ப்போவ‌தாக‌வும் போலீசாருக்கு எச்ச‌ரிக்கை விடுத்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: kodaikanal dindugal land Aggression tower

தொடர்புடைய செய்திகள்

மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

Metoo | "உண்மைன்னா கேஸ் போட்டு அவர உள்ள தள்ள வேண்டியதுதானே?" - மி டூ-வை விளக்கும் இயக்குநர்

Metoo |

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News : புதுவையில் இன்று 402 பேருக்கு கொரோனா

டாப் நியூஸ்

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

முதலமைச்சர் செல்லும் சாலைகளில், பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தவேண்டாம் என உத்தரவு..!