விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்.. கொரோனா விதிமுறைகள் டாஸ்மாக் கடைகளுக்கு பொருந்தாதா?

தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள சில கட்டுப்பாடுகளுடன் புதியதாக சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கடந்த 25.03.2020 முதல் தளர்வுகளுடன்கூடிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள சில தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றது என்று தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணம்செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை. 

காய்கறி கடைகள், ஷாப்பிங் மால்கள், பல சரக்கு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 11 மணிவரை செயல்படலாம், அதேசமயம் 50 சதவிகித வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேநீர் கடைகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் இரவு 11 மணிவரை 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்.. கொரோனா விதிமுறைகள் டாஸ்மாக் கடைகளுக்கு பொருந்தாதா?திருமண நிகழ்வுகளில் 100 பேரும், இறுதிச்சடங்குகளில் 50 பேர் வரையிலும் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

வழிபாட்டுத் தளங்களில் இரவு 8 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேசமயம் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை. மேலும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவித தடையும் அறிவிக்கப்படவில்லை என்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: lockdown New Lockdown lockdown news lockdown 2021 lockdown news tamilnadu lockdown tamilnadu

தொடர்புடைய செய்திகள்

TN Corona Update: தமிழ்நாட்டில் இன்று 15,000-க்கு கீழ் கொரோனா தொற்று..!

TN Corona Update: தமிழ்நாட்டில் இன்று 15,000-க்கு கீழ் கொரோனா தொற்று..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

Metoo | "உண்மைன்னா கேஸ் போட்டு அவர உள்ள தள்ள வேண்டியதுதானே?" - மி டூ-வை விளக்கும் இயக்குநர்

Metoo |

டாப் நியூஸ்

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!