ஆ.ராசா பரப்புரை செய்ய 48 மணி நேரத்திற்கு தடை

முதல்வர் தாயாரை விமர்சித்த விவகாரத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பரப்புரை செய்ய தடை விதித்து ஆ.ராசாவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை விமர்சித்ததாக தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா மீது அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆ.ராசாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்ட நிலையில், அவரும் பதில் அளித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆ.ராசா பேசியதாக கூறி அடுத்த 48 மணி நேரத்திற்கு அவர் பரப்புரை செய்ய தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம், பெண்களை பற்றி கண்ணியமான கருத்துக்களை ஆ.ராசா தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. 

Tags: Ban on A.Rasa campaigning for 48 hours Ban on A.Rasa campaign A.Rasa campaigning issue a.raja raja dmk 2g raja

தொடர்புடைய செய்திகள்

திருமலை நாயக்கர் அரண்மனை ரூபாய் 8 கோடியில் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

Tamil Nadu Coronavirus LIVE News : ஆந்திராவில் 7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

TamilNadu Admissions: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Women as Priests : இனி பெண்கள் விரும்பினால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு..!

TamilNadu Corona Vaccination : இன்று மாலைக்குள் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்..!

டாப் நியூஸ்

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!